Coincidencias para "sandeepika"
Mostrando 1 - 12 de 44 resultados
El contenido para adultos es visible.
- Narrado por
- Sandeepika
- Audiolibro 2 -
- Kadhayil Varaadha Pakkangal
Completo
21 min
2024
TA
"அத்தான் ஒரு வித்தியாசமான கிழவர். ஒரு யதார்த்தமான மனிதர். சிலருடன் தான் நமது பழக்கம் இயற்கையாகவே நெருக்கமாய் அமைந்துவிடுகிறது. என்னைவிட சுமார் 50 வயது மூத்த அந்த முதியவரிடம் எனக்கு ஏற்பட்ட பந்தம் அப்படிப் பட்டது. அவருடன் பல சுவையான அனுபவங்கள்; உரையாடல்கள். அவர் காலமாகியே சுமார் 37 வருடங்கள் ஓடிவிட்டாலும் அவரது நினைவுகள் இன்றளவும் என் மனதில் பசுமையாய் தங்கி நிற்கின்றன. அவற்றை உங்களுடன் இங்கே பகிர்கிறேன்" -- சாந்தீபிகா.
$5.080 CLP
o Gratis con Kobo Plus- Narrado por
- Sandeepika
Completo
10 min
2023
TA
Oldman Venkatesan goes to meet his longtime friend Visu at the old age home. He was impressed by Visu's comfortable and independent lifestyle at the Home, without leaning on or longing for the support of his well-to-do sons and daughters. Visu tempts his friend to join the home like him. Venkatesan gets disturbed, as he starts mulling over the seemingly negligent and callous behavior of his son and daughter in law who are taking care of him. Upon Venkatesan's invitation, Visu visits their ...
$4.165 CLP
- Narrado por
- Sandeepika
Completo
33 min
2023
TA
This story is based on a real-life incident that happened during the second wave of the Corona onslaught, written with a tinge of humor and sarcasm. Old man Moorthy, who is living alone, loses his night sleep, caused by the terrible scare of stories of death and suffering happening all around him, caused by the pandemic. He badly longs for the temporary company of a family where he could feel at home and be secure. His cousin's family comes forward to give him shelter. Moorthy feels fully ...
$4.165 CLP
2026
TA
இந்தத் தொகுப்பில் எழுத்தாளர் சாந்தீபிகாவின் 19 சிறுகதைகளும் 3 குறு நாவல்களும் இடம் பெற்றுள்ளன.அச்சடித்த புத்தகமாகவும், எழுத்தாளரது புனைவுக் கதைகளின் மொத்தத் தொகுப்பாகவும் ஒரு நூல் இருக்கட்டுமே என்கிற எண்ணத்தில் இப்போது இந்த நூல் வெளிவந்திருக்கிறது. (இதிலுள்ள சிறுகதைகளும், குறு நாவல்களும் வேறு தனி மின்நூல்களாக ஏற்கனவே பிரசுரிக்கப் பட்டிருக்கின்றன).ஒரு எழுத்தாளனாய் சாந்தீபிகாவின் ஐம்பது ஆண்டுகாலப் பயணத்தில், அவரது எழுத்தின் பரிணாம வளர்ச்சியை நீங்கள் இந்த நூலின் வழி ஓரளவு படித...
$4.260 CLP
- Narrado por
- Sandeepika
Completo
24 min
2022
TA
This is a story with a spiritual background. Sebastian, a Christian fisherman, sees a Hindu sage repeatedly in his dreams, where the sage seems to be coming to rescue him from the fury of lava flowing from a volcano. He comes to know that the sage indeed lives in a Chennai suburb. Out of curiosity, he goes to meet the sage. He was both confused as well as attracted by the sage's quirky speeches and behavior. The very next day, Tsunami waves lash the coast of Chennai. He seems to have lost ...
$4.165 CLP
- Narrado por
- Deepika ArunSandeepika
Completo
9 min
2023
TA
This old man was an utter failure in life, with no proper job, or sense of responsibility towards his family right from the time of his marriage. He virtually becomes a pauper. His wife had to find all sorts of odd jobs, in order to feed her children and bring them up reasonably well in life. Once the children get settled in life, she turns extremely bitter towards her old husband and keeps chiding him for all his callousness in life. Frustrated, the old man would run away from the family ...
$4.165 CLP
- Narrado por
- Deepika Arun
- Audiolibro 1 -
- Kadhayil Varaadha Pakkangal
Completo
2 horas 25 min
2022
TA
ஒரு எழுத்தாளன் கதைகளாய் ஆக்கிய நினைவுகளைக் கழித்துக் கட்டிய பின்பும் கூட அவன் மனதில் சேர்த்து வைத்திருக்கும் 'சஞ்சித நினைவுகள்' பலவும் இன்னும் பாக்கி இருக்கும்! என் நினைவுகளின் ஒட்டுமொத்தத் தொகுப்பாக ஒன்று இருக்கட்டும் என்று இந்த "கதையில் வராத பக்கங்களை" இங்கே பதிவிடுகிறேன். - சாந்தீபிகா
$8.128 CLP
o Gratis con Kobo Plus- Narrado por
- Deepika Arun
- Audiolibro 5 -
- Valmiki Ramayanam For Kids
Completo
2 horas 5 min
2024
TA
சுந்தர காண்டத்தில், ஆஞ்சனேயர் இலங்கைக்குப் பாய்ந்து செல்வது, அங்கே சென்று சீதையைத் தேடுவது, அசோகவனத்தில் சிறைப்பட்டிருக்கும் சீதையை சந்தித்து ஆறுதல் தருவது, அசோக வனத்தை அழித்து, ராட்சசர்களைக் கதிகலங்க அடிப்பது, ராவணனைச் சந்தித்துப் பின் தப்புவது, இலங்கையைத் தீக்கிரையாக்கிய பின் அனுமார் கிஷ்கிந்தை திரும்பி ராமரிடம் சேதியை சொல்வது – ஆகியவை இடம்பெறுகின்றன.
$10.160 CLP
o Gratis con Kobo Plus- Narrado por
- Deepika Arun
- Audiolibro 4 -
- Valmiki Ramayanam For Kids
Completo
1 hora 50 min
2024
TA
கிஷ்கிந்தா காண்டத்தில் ராமர் அனுமனையும் சுக்ரீவனையும் சந்திப்பது, சுக்ரீவனுடன் நட்பு கொள்வது, வாலி-சுக்ரீவன் கதை, ராமர் வாலியைக் கொன்று, சுக்ரீவனை வானர அரசனாக்குவது, சுக்ரீவன் தன் வானரர்களை சீதையைத் தேடும் பணியில் அனுப்புவது, அங்கதன் தலைமையில் தெற்கே செல்லும் வானரர் படை, கழுகு சம்பாதியின் மூலம் சீதை இலங்கையில் இருப்பதை அறிவது, ஆஞ்சனேயர் இலங்கைக்குப் பறந்து செல்லத் தயாராவது – ஆகியவை இடம் பெறுகின்றன.
$8.128 CLP
o Gratis con Kobo Plus- Narrado por
- Deepika Arun
- Audiolibro 6 -
- Valmiki Ramayanam For Kids
Completo
4 horas 20 min
2024
TA
யுத்த காண்டத்தில் ராமர் வானர சேனையுடன் கிஷ்கிந்தையிலிருந்து புறப்பட்டு தெற்குக் கடற்கரையை அடைவது, இலங்கையில் ராவணனுக்கு அறிவுரை சொன்ன தம்பி விபீஷ்ணன் ராவணனின் கோபத்துக்கு ஆளவது, விபீஷ்ணன் ராமரரிடம் வந்து சரணடைவது, கடலரசன் மீது ராமர் கோபத்தை வெளிப்படுத்துவது, கடலைக் கடந்து இலங்கை செல்லப் பாலம் கட்டுவது, இலங்கைக்கு வந்து சேர்ந்து போரைத் துவங்குவது, ராவணன் மகன் இந்திரஜித்தால் தாக்கப் பட்ட ராம லக்ஷ்மணர்களை கருடன் குணப்படுத்துவது, ராவணனின் தம்பி கும்பகர்ணன் போரில் மடிவது, இந்திரஜித்தால் மீண்டும...
$12.192 CLP
o Gratis con Kobo Plus- Narrado por
- Deepika Arun
- Audiolibro 3 -
- Valmiki Ramayanam For Kids
Completo
2 horas 41 min
2024
TA
ஆரண்ய காண்டத்தில், சித்ரகூடத்தை விட்டு ராமர் சென்று வனத்துக்குள் தொடர்ந்து பயணிப்பது, விராதன் எனும் ராட்சசனை வதம் செய்வது, தவத்தால் பழுத்த பல ரிஷிகளையும் சந்திப்பது, அகஸ்திய முனிவரை தரிசிப்பது, அவர் ஆலோசனைப்படி பஞ்சவடியில் சென்று வாழ்வது, அங்கே வந்து தகாது நடந்து கொண்ட சூர்ப்பனகையை லக்ஷ்மணன் தண்டிப்பது, அதன் பலனாய் கர தூஷணர்கள் வந்து ராமருடன் போர் செய்வது, அவர்களை ராமர் வதம் செய்வது, சீதையின் அழகைப்பற்றி சூர்பனகையிடமிருந்து கேட்ட ராவணன், மாரீச மானின் உதவியுடன் சீதையைக் கவர்ந்து செல்வது, , ...
$10.160 CLP
o Gratis con Kobo Plus- Narrado por
- Deepika Arun
- Audiolibro 7 -
- Valmiki Ramayanam For Kids
Completo
3 horas 39 min
2024
TA
ராமரைச் சந்தித்து வாழ்த்த வந்த அகஸ்திய முனிவர் ராமருக்கு ராவணனின் முழு சரித்திரத்தை சொல்ல ஆரம்பிப்பது, ராவணனின் முன்னோர்கள் பற்றிய கதைகள், ராவணனும் அவன் சகோதரர்களும் பற்றிய கதைகள், ராவணன் போர் வெறியுடன் பல உலகங்களுக்கும் திக் விஜயம் செய்து பலரையும் வெல்வது, ராவணனின் அகங்காரத்தை சிவபெருமான் அடக்குவது, ராவணன் குபேரனின் மகனிடமிருந்து சாபம் பெறுவது, ராவணன் வாலியிடமும், கார்த்த வீரியார்ஜுனனிடமும் அவமானப் பட்டு, சமாதானமாய்ப் போனது, ராவணன் மகன் இந்திரஜித்தின் அபார ஆற்றல் ஆகியவை முனிவரால் சொல்லப் ...
$10.160 CLP
o Gratis con Kobo Plus










