Skip to main content

Shopping Cart

You're getting the VIP treatment!

Item(s) unavailable for purchase
Please review your cart. You can remove the unavailable item(s) now or we'll automatically remove it at Checkout.
itemsitem
itemsitem

Recommended For You

Loading...

Drama eBooks

If you like Drama eBooks, then you'll love these top picks.
Showing 1 - 8 of 8 Results
Skip side bar filters
  • முல்லா கதைகள்

    by kalai Selvan ...
    35 வகையான முல்லாவின் நகைச்சுவை மற்றும் சிந்திக்கக்கூடிய கதைகள் இந்நூலில் கொடுக்கபட்டுள்ளது.படித்து மகிழுங்கள்...முல்லாவும் மூன்று அறிஞர்களும்,நாத்திகன் பட்ட அவஸ்த்தை,முல்லா கற்ற இசை,முல்லாவின் உயில்,மகிழ்ச்சியின் எல்லை,பிரார்த்தனை,,எல்லோரும் சோம்பேறிகள்!முல்லாவின் புத்திசாலித்தனம்!உலகத்தில் சிறந்ததுவெற்றியின் ரகசியம்தளபதியின் சமரசம்!உண்மை என்பது என்ன?செயற்கரிய சாதனைமுல்லாவ... ... Read more

    $2.99 USD or Free with Kobo Plus

  • கொசு

    ஒரு குப்பத்து சாமானியனின் அரசியல் ஆசையின் ஆரம்பமும் முடிவும்! ... Read more

    $0.99 USD or Free with Kobo Plus

  • இன்ஃபெர்னோ: ஓவியத் தொகுப்பு

    பிரம்மாண்டமாக, பிரமிக்க வைக்கும் நரகத்தின் இரண்டு ஓவியங்கள், புகழ் பெற்ற இரண்டு திரைப்படங்களில் உபயோகிக்கப்பட்டுள்ளது!திகில் புத்தகங்களை விரும்புபவரா நீங்கள்? “இன்ஃபெர்னோ” உங்களை பயங்கரமாக பயமுறுத்திவிடும்!டீனோ தி துராண்டே-வின் “இன்ஃபெர்னோ - ஓவியத் தொகுப்பு” என்பது, நற்செய்தியை அடுத்த மிகப்பெரிய கிறிஸ்தவக் கதையான, டாண்டே அலிகேரியின் “தெய்வீக நகைச்சுவை” (The Divine Comedy) என்னும் தலைசிறந்த இலக்கிய ... Read more

    $9.99 USD or Free with Kobo Plus

  • PanjuMittaai

    Compilation of short stories in Tamil. ... Read more

    Free

  • The story of Arichandran in Tamil

    by Rajalakshmi A ...
    பதிப்புரைநம் தேசப்பிதா அண்ணல் காந்தியடிகளின் வாழ்க்கையை மாற்றியது அரிச்சந்திரனின் கதை. இக்கதையைக் கேட்ட பிறகுதான் அவர் எந்த சூழ்நிலையிலும் சத்தியம் தவறாமல் வாழும் வாழ்க்கையை அமைத்துக்கொண்டார்.சுமார் 35 வருடங்களுக்கு முன்னால் கோயில் திருவிழாக்களின்போது அரிச்சந்திரன் நாடகம் என்பது வழக்கமான ஒன்று. மக்கள் விடியவிடிய இந்தமாதிரியான நாடகங்களை பார்த்து இரசிப்பது வழக்கம். இப்பொழுது தொலைக்காட்சி நிகழ்ச்சிகள ... Read more

    $0.99 USD or Free with Kobo Plus

  • சாந்திரகாசம் ( Chandrahaasam )

    Chandrahaasam by Francis Kingsbury first published in 1940.சாந்திரகாசம் - பிரான்சிஸ் கிங்ஸ்பரிவடமொழியில் மகாபாரதத்தில் உள்ள கிளைக்கதை பலவற்றுள் ஒன்றைப் பெருங்கதையிற் பிரித்து, தமிழிலும் ஆங்கிலத்திலும் சந்திரகாசன்கதை எழுதினார் சிலர். வடமொழிக் கிளைக்கதையை முதனூலெனின் இக்கதைகளை வழி நூலெனல் பொருந்தும். இப்பொழுது யான் எழுதுவது நாடகவடிவம் அமைந்துள்ளது. இதற்கேற்பக் கதையைத் திரித்தும் விரித்தும் எழுதியுள ... Read more

    $2.99 USD or Free with Kobo Plus

  • Tenali Raman stories

    by kalai Selvan ...
    குழந்தைகளுக்கு, தங்களின் பருவத்தில் பிடித்தமான விஷயங்களில் ஒன்று கதை கேட்டல். சிறந்த கதைகள் ஒரு குழந்தையின் மூளை செயல்பாட்டை சுறுசுறுப்பாக்குவதோடு, அதன் கற்பனைத் திறனையும் வளர்க்கிறது.ஒரு குழந்தையின் மனவளர்ச்சியானது, 6 வயது வரை மிக விரைவாக நடைபெறும் என்று குழந்தை உளவியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள். 6 வயதுவரை, அந்த மனவளர்ச்சி பந்தயக் குதிரையின் வேகத்தில் இருக்கும் எனவும், அதன்பிறகு அது ஒரு குறிப்பிட ... Read more

    $2.99 USD or Free with Kobo Plus

  • மௌனத்தின் சாரல்கள்: ஹைக்கூ காதல் கவிதைகள்

    வணக்கம், ஹைக்கூ என்பது ஜப்பானிய கவிதை முறை. ஒரு சில வார்த்தைகளில், ஒரு சில வரிகளில் நீங்கள் கூற விரும்பும் விசயத்தை அல்லது உங்கள் எண்ணத்தை ரசிக்கும் படியாக வெளிப்படுத்துவது ஹைக்கூ.இளம் வயதில் முதன் முதலில் ஹைக்கூவைப் பற்றிக் கேள்விப்பட்ட போது நாமும் ஹைக்கூ எழுதிப் பார்க்கலாம் என்ற எண்ணம் தோன்றியது. வாழ்வின் அழகான நிமிடங்களில் உதித்த எண்ணங்களை உணர்வுகளை ஹைக்கூவாக வடித்துள்ளேன். ... Read more

    Free