Skip to main content

Shopping Cart

You're getting the VIP treatment!

Item(s) unavailable for purchase
Please review your cart. You can remove the unavailable item(s) now or we'll automatically remove it at Checkout.
itemsitem
itemsitem

Recommended For You

Loading...

Art & Architecture eBooks

If you like Art & Architecture eBooks, then you'll love these top picks.
Showing 1 - 24 of 36 Results
Skip side bar filters
  • Poetography

    by Anand K ...
    பதிப்புரைகாணும் விதத்தில் தெரியும் காணும் பொருள் யாவிலும் கவிதை. காணும் பொருள் ஒவ்வொன்றிலும் ஒளிந்திருக்கும் காண முடியா பொருள் ஒன்றினை கண்டெடுத்துத் தரும் நல்ல கவிதை.ஒரு காட்சி.அதற்கான ஒரு கவிதை.இரண்டும் இணையும் இடத்தில் புதிய புரிதல்.அதன் மூலமாய் ஒரு புரியாத பரவசம்.இது தான் இந்தக் கவிதை நூல்இப்படிப்பட்ட ஒரு கவிதை நூல் , தமிழ்க்கவிதை வரலாற்றில் ஒரு முதல் முயற்சி.இடைவிடாமல் இயற்கை எழுதித் தள்ளிக் க ... Read more

    $0.99 USD or Free with Kobo Plus

  • SAIVATHILIRUNTHU ISLAMUKKA? / சைவத்திலிருந்து இஸ்லாமுக்கா?

    CHERAMAN PERUMAL / சேரமான் பெருமாள்

    The Chera King, Saiva Saint, Sundarar’s best friend Cheraman Perumal’s sudden disappearance lead to many speculations! Did he take the boat and go to Mecca or did he undertake a penultimate journey to break the chain of births and rebirths? What is the truth? ... Read more

    $2.99 USD

  • விஞ்ஞானத்தின் வளர்ச்சியும் மூடநம்பிக்கையின் வீழ்ச்சியும்

    Vingnaththin Valarchiyum mooda Nambikkayum

    மனித இனம் தோன்றியதிலிருந்து அது தனது வளர்ச்சியில் எண்ணற்ற முட்டுகட்டைகளைக் கடந்துள்ளது. மொழியின்றி, முறையின்றி, உடையின்றி, வகையான உடையின்றி, உறைவிடமின்றித் தோன்றி நிலையிலேயே திரிந்து கொண்டிருந்த மகித இனம் இன்றைய நிலையை அடைந்த வரலாறு மிகவும் சிக்கல் நிறைந்ததாகும். மனித இனம் பத்து இலட்சம் ஆண்டுகளாகவே வாழ்ந்து வருகின்றது என்று கருதப்படுகின்றது. இந்த நெடிய வரலாற்றின் தொடக்கத்தில் மனித இனம் அடைந்த வளர ... Read more

    $1.07 USD or Free with Kobo Plus

  • பெரியார் தமிழினத்தின் பகைவரா?

    Periyar Thamizhinaththin Pagaivaraa

    வழக்கறிஞர் பா.குப்பன் என்பவர் **‘தமிழரின் இனப்பகை ஈ.வெ.ரா’**என்கிற ஒரு நூலை எழுதியுள்ளார். அந்நூலில் வரலாற்றுப் பொய்கள் பலவற்றையும் வரலாற்றுத் திரிபுகள் பலவற்றையும் செய்துள்ளார், அவர். அண்மைக் காலமாக ம.பொ.சி-யின் அடியாராக மாறியுள்ளதால், ம.பொ.சி.யின் வரலாற்றுப் புரட்டல்களை அவரது மாணவக் கோடிகள் இன்றும் செய்து வருவதில் வியப்பொன்றுமில்லை. ... Read more

    $1.07 USD or Free with Kobo Plus

  • அறிவறிந்த மூடர்கள்

    Arivarintha Moodargal

    அறிவாளிகளிலேயே, அறிவறிந்த மூடர்கள் என்ற ஒருவகை அறிவாளிகள் இருக்கின்றார்களா என்ற அய்யம் சிலருக்கு ஏற்படலாம். அந்த அய்யம் நியாயமானது தான். இத்தகைய அறிவாளிகள் பொதுவுடைமை நாடுகளில் இல்லை என்பதும் உண்மைதான். ஆனால் கடவுள், மத நம்பிக்கையுடைய நாடுகளில் - அவைகள் விஞ்ஞானத் துறையில் எவ்வளவு முன்னேற்றம் அடைந்திருந்தாலும் - நாம் குறிப்பிடும் மூடர்கள் ஏராளமாக இருக்கின்றார்கள் என்பதை மறுக்க முடியாது. ... Read more

    $1.07 USD or Free with Kobo Plus

  • 1912லிருந்து 1973வரை திராவிடர் இயக்க வரலாற்றுச் சுவடுகள்

    1912 to 1973 Dravida Iyakka Varalaatru Suvadugal

    உலகில் மனித இனம் முதன்முதலில் உருவாகிய தொல்பழங் குமரிக் கண்டத்தில் தோன்றிச் சிறப்புற்ற பழந் திராவிட இனத்தவர், அங்கு ஏற்பட்ட இயற்கை இடையூறுகளால் வடக்கு நோக்கி தள்ளப்பட்டு, பனிமலையாம் இமயத் தொடர் வரை பரவி, நகர நாகரிகத்துக்கு உரியவராய் - அதுவும் உலகின் மிகப் பழைய கிரேக்க உரோமானிய, பாபிலோனிய (சுமேரிய) மற்றும் உள்ள நாகரிகங்களைவிட உன்னத நிலைக்குச் சொந்தக்காரர்களாய் ஏற்றம் பெற்று வாழ்ந்தனர். ... Read more

    $1.08 USD or Free with Kobo Plus

  • பெயருக்குப் பின்னால்

    Peyarukku Pinnaal

    மனிதர்களை அடையாளப்படுத்தவே பெயர் சூட்டும் வழக்கம் வந்தது. உடை, உணவு, வழிபாடு, வாழ்க்கை முறைகளில் திணிக்கப்பட்ட சாதிய அடையாளங்கள் பெயர்களையும் விட்டு வைக்கவில்லை. பொருள் புரியாமல் இழிவான பெயர்களை சூட்டிக் கொள்வதில் பெருமை பெற்றான் தமிழன். இந்தப் பெயர் சூட்டலிலும் பண்பாட்டுப் புரட்சியை தொடங்கி வைத்தார் பெரியார்; மொழித்தூய்மையை விட முதன்மையானது இழிவு ஒழிப்பு என்ற சமூகப் பார்வையோடு பெரியார் - பார்ப்பன ... Read more

    $1.07 USD or Free with Kobo Plus

  • சேதுக் கால்வாய்த் திட்டம்

    Sethu Kaalvaai Thittam

    சேது கால்வாய்த் திட்டம் பற்றி, 6-10-2007 அன்று மேட்டூர் பெரியார் படிப்பகத்தில் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி ஆற்றிய உரை.அன்பார்ந்த தோழர்களே! இன்று சேது கால்வாய்த் திட்டம் என்னும் இராமர் பாலம் என்ற செய்தி குறித்து பேசப்போகிறோம். இந்த பிரச்சினை ஏன் வந்தது என்று உங்களுக்கு தெரியும். பல காலமாக இந்த செய்தி பற்றிய அரசல்புரசலாக விவாதங்கள் நடந்து கொண்டிருந்தாலும் கூட இந்த பிரச்சினை எப்போது முன்னுக்கு ... Read more

    $1.07 USD or Free with Kobo Plus

  • வரலாற்று வன்முறையாளர் பெ. மணியரசன்

    Varalaatru Vanmuraiyaalar Pe.Maniyarasan

    தந்தை பெரியார் காலந்தொட்டு ஏறத்தாழ 60, 70 ஆண்டுகளாக திராவிடம், திராவிடர் என்பதற்கான வரலாற்று ஆதாரங்களை திராவிடர் இயக்கம் எடுத்துக்காட்டி நிரூபித்து வருகின்றது. ஆனாலும் அவ்வப்போது குழப்பவாதிகள் சிலர் திராவிடம், திராவிடர் என்பது பொய்யானது. மாயையானது என்ற கருத்தைப் பரப்புவது தொடர்ந்து கொண்டே இருக்கிறது. சமீபத்திலும் புதிய கூட்டம் ஒன்று வம்படியாக பழைய பல்லவியைப் பாடி ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கிறது. ச ... Read more

    $1.08 USD or Free with Kobo Plus

  • கொளத்தூர் மணியுடன் நேர்காணல்

    Kolathur Maniyudan Nerkaanal

    by Unknown ...
    தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர். ஈழத்திற்குத் தனித்துப் பயணப்பட்ட போதும், ராஜ்குமாரை வீரப்பனிடமிருந்து மீட்டு வந்த சந்தர்ப்பத்திலும் தமிழக ஊடகங்களில் பெரிதும் பேசப்பட்டவர். சமீபத்தில் சங்கராச்சாரியார் கைது செய்யப்பட்ட போது அதை வெகுவாக ஆதரித்துக் குரல் கொடுத்த அமைப்பு இவருடையது. ... Read more

    $1.07 USD or Free with Kobo Plus

  • பெரியார் - அம்பேத்கர்: இன்றைய பொருத்தப்பாடு

    Periyar Ambedkar Indraiya Poruththappaadu

    22.02.2008 அன்று திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பெரியார் உயராய்வு மையமும், மகளிரியல் துறையும் இணைந்து நடத்திய “பெரியார் அம்பேத்கர்: இன்றைய பொருத்தப்பாடு” என்ற தலைப்பிலான சிறப்புச்சொற்பொழிவில் பங்கேற்று மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ஆ. இராசா அவர்கள் ஆற்றிய உரை. ... Read more

    $1.07 USD or Free with Kobo Plus

  • இந்தியா விலைபோகிறது!

    India Vilai Pogirathu!

    புதிய பொருளாதாரக்கொள்கை இந்தியாவில் - நுழைக்கப்பட்டதற்கான சமூக - அரசியல் வரலாற்றுப் பின்னணிகளை விரிவாக அலசுகிறது இந்தநூல்.2 ஜி அலைக்கற்றை; போபார்ஸ் பீரங்கி ஊழல்; என்ரான்; மின்சாரத் திருத்தச்சட்டம்; வனச்சட்டத் திருத்தம்; சிறப்புப் பொருளாதார மண்டலம்; அணுசக்தி ஒப்பந்தம் என்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு பின்னணியான மக்கள் விரோத சக்திகளை பெரியாரியல் பார்வையில் விளக்குகிறார் விடுதலை இராசேந்திரன். ... Read more

    $1.07 USD or Free with Kobo Plus

  • சிறப்பு பிரம்மதேய மண்டலங்கள்

    Sirappu Pirammadeya mandalangal

    தமிழர்களை சுரண்டும் இந்திய பார்ப்பன தேசிய பன்னாட்டு கொள்ளை விளக்க பொதுக்கூட்டத்திற்கு தலைமையேற்று நடத்திக் கொண்டிருக்கிற பெரியார் திராவிடர் கழகத்தினுடைய மாவட்ட தலைவர் அருமைத் தோழர் ரசீத்கான் அவர்களே, கூடியிருக்கின்ற தோழர்களே, சகோதரிகளே, கூட்டத்தினுடைய தலைப்பை நாங்கள் தேர்வு செய்த நேரத்தில் தமிழ்நாட்டின் தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. ஆனால் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு நாங்கள் ஒரு கூட்டத்தை ... Read more

    $1.07 USD or Free with Kobo Plus

  • அயோக்கிய சிகாமணி அருகோ-வின் அண்ட புளுகும் ஆகாசப் புளுகும்

    Ayokkiya sigamani Arukovin anda pulugum Aagaasa Pulugum

    by கவி ...
    இந்நூல் 2013 இல் திருவாரூர் இலக்கிய வளர்ச்சிக் கழகம் நடத்திய இலக்கிய இலக்கணத் தொடர் கருத்தரங்கில் வெளியிடப்பட்டது. இந்நூலை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கிய போது, அன்று அந்நூலைப் படித்துவிட்டு மறுநாள் என்னை விடயபுரம் என்ற ஊரில் சிறப்பாக எழுதியிருக்கிறீர்கள் என்று பாராட்டினார். கீற்று இணையத் தளத்திலும் இந்நூல் வெளியிடப்பட்டிருக்கிறது. மீண்டும் பெரியாரை அவதூறு செய்வதிலேயே சில குழுக ... Read more

    $1.11 USD or Free with Kobo Plus

  • காந்தியார் படுகொலை நாள்

    Ganthiyaar Padukolai Thukka Naal

    நிகழ்ச்சியினுடைய தலைவர் தோழர் முத்து அவர்களே, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினுடைய பொதுச்செயலாளர் தோழர் இராமகிருட்டிணன் அவர்களே, பொறுப்பாளர்களே, கழகத் தோழர்களே, சத்தியமங்கலம் வாழ் பொதுமக்களே அனைவருக்கும் வணக்கம். இன்று சத்தியமங்கலம் தந்தை பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் தந்தை பெரியாருடைய 123-ஆவது பிறந்தநாள் விழா, காந்தியார் படுகொலை நாள் ஆகியவற்றை முன்னிறுத்தி இக்கூட்டத்தை ஏற்பாடு செய்திருக்கிற ... Read more

    $1.08 USD or Free with Kobo Plus

  • மதம் விளைவித்த மாச்சர்யம்

    Matham Vilaiviththa Maachcharyam

    மதம் என்பது மக்கள் காட்டுமிராண்டிகளாக வாழ்ந்த காலத்தில் தோன்றியதாகும். இயற்கை நிகழ்ச்சிகளின் காரணங்களைக் காணமுடியாத பொழுது, உண்மையை அறியாது பொழுது அச்சத்தின் அடிப்படையில் உண்டாகியதாகும். சான்றாக இடி, மின்னல், காலரா, அம்மை போன்ற செயல்களுக்கு மனிதன் அறிவின் - உண்மையின் - அடிப்படையில் விஞ்ஞான ரீதியாக விளக்கம் தரமுடியாத பொழுது அறியாமையின் துணை கொண்டு மதத்தைக் கற்பித்து அதன் அடிப்படையில் விளக்கம் கூறின ... Read more

    $1.08 USD or Free with Kobo Plus

  • நாளை விடியும் குடியரசு

    Naalai Vidiyum Kudiyarasu

    by Unknown ...
    1925 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு 1949 நவம்பர் முடிய வெளிவந்த ‘குடி அரசு’ வார ஏடு தமிழக வரலாற்றுப் போக்கையும் அதனோடு தொடர்புள்ள இந்திய வரலாற்றுப் போக்கையும் சமூகப்புரட்சிப் பார்வையில்புரிந்துகொள்ளவும்; பெரியாரின் பொதுவாழ்வில் நிகழ்ந்த இயங்கியல் மாற்றங்களையும், கொள்கை, வேலைத்திட்ட வளர்ச்சிப் போக்குகளையும் வெளிப்படுத்தவுமான மிகச்சிறந்த ஆவணமாகும். ... Read more

    $1.08 USD or Free with Kobo Plus

  • இரவிகுமாரின் அண்ட புளுகு ஆகாச புளுகு

    Ravikumar in Anda pulugum aagaasa Pulugu

    by Unknown ...
    எந்தத் தலைவனும், எந்தத் தத்துவமும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்தல்ல என்பது சரியே. பெரியாரியலும் இதற்கு விதிவிலக்கல்ல என்பதும் சரியே! விமர்சனங்கள் தான் ஒரு தத்துவத்தையோ, தலைவனையோ, இயக்கத்தையோ, அமைப்பையோ நெறிப்படுத்தும் என்பதும் சரியே. வளப்படுத்தும், செழுமைப்படுத்தும் என்பதும் உண்மையே! அதே வேளை விமர்சனம் என்பது வேறு; அவதூறு என்பது வேறு; மதிப்பீடு என்பது வேறு; தூற்றுதல் என்பது வேறு அதை விடவும் உண்மை. ... Read more

    $1.08 USD or Free with Kobo Plus

  • வாஸ்து சாஸ்திரத்தின் படி 500 பல்வேறு நிலப்பகுதிகள் உள்ள வீட்டுத் திட்ட வரைபடங்கள் தமிழில். (500 Various Land areas of House Plan Drawings As Per Vastu Shastra in Tamil)

    First, #1

    Series Book 1 - First
    இப்புத்தகத்தில் 500 வகையான பல்வேறு நில அளவுகளை கொண்ட வீட்டு வரை படங்கள் வாஸ்து முறைப்படி அமைத்து இணைத்துள்ளேன் . இதில் 300 சதுர அடி முதல் 12000 சதுர அடி வரையிளான வீட்டு வரை படங்கள் உள்ளன .மேலும் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு ஆகிய நான்கு திசைகள் மற்றும் 1,2,3,4 BHK வகையான வீடுகளின் வரைபடங்கள் உள்ளன.வாஸ்து சாஸ்திர முறைப்படி நுழைவாயில் கதவு கிழக்கு மற்றும் வடக்கு பார்த்தவாறு அமைவது மிகச்சிறப்பு . ... Read more

    $10.99 USD or Free with Kobo Plus

  • வாஸ்து சாஸ்திரத்தின் படி பல்வேறு அளவுகளில் 1BHK வீட்டுத் திட்ட வரைபடங்கள் தமிழில் . (Various Sizes of 1BHK House Plan Drawings As Per Vastu Shastra in Tamil)

    First, #1

    Series Book 1 - First
    இப்புத்தகத்தில் நூறுக்கும் மேற்பட்ட பல்வேறு நில அளவுகளை கொண்ட 1BHK வீட்டு வரை படங்கள் வாஸ்து முறைப்படி அமைத்து இணைத்துள்ளேன் . இதில் 300 சதுர அடி முதல் 2500 சதுர அடி வரையிளான வீட்டு வரை படங்கள் உள்ளன .மேலும் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு ஆகிய நான்கு திசை வீடுகளும் உள்ளன.வாஸ்து சாஸ்திர முறைப்படி நுழைவாயில் கதவு கிழக்கு மற்றும் வடக்கு பார்த்தவாறு அமைவது மிகச்சிறப்பு . அப்படி அமைப்பதனால் ஆரோக்கியம் ... Read more

    $4.99 USD or Free with Kobo Plus

  • வாஸ்து சாஸ்திரத்தின் படி பல்வேறு அளவுகளில் 2BHK வீட்டுத் திட்ட வரைபடங்கள் தமிழில் . (Various Sizes of 2BHK House Plan Drawings As Per Vastu Shastra in Tamil.)

    First, #1

    Series Book 1 - First
    இப்புத்தகத்தில் நூறுக்கும் மேற்பட்ட பல்வேறு நில அளவுகளை கொண்ட 2BHK வீட்டு வரை படங்கள் வாஸ்து முறைப்படி அமைத்து இணைத்துள்ளேன் . இதில் 500 சதுர அடி முதல் 6000 சதுர அடி வரையிளான வீட்டு வரை படங்கள் உள்ளன .மேலும் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு ஆகிய நான்கு திசை வீடுகளும் உள்ளன.வாஸ்து சாஸ்திர முறைப்படி நுழைவாயில் கதவு கிழக்கு மற்றும் வடக்கு பார்த்தவாறு அமைவது மிகச்சிறப்பு . அப்படி அமைப்பதனால் ஆரோக்கியம் ... Read more

    $9.99 USD or Free with Kobo Plus

  • வாஸ்து சாஸ்திரத்தின் படி பல்வேறு நில அளவுகளில் 3BHK வீட்டுத் திட்ட வரைபடங்கள் தமிழில் . (Various Land Sizes of 3BHK House Plan Drawings As Per Vastu Shastra in Tamil.)

    First, #1

    Series Book 1 - First
    இப்புத்தகத்தில் நூறுக்கும் மேற்பட்ட பல்வேறு நில அளவுகளை கொண்ட 3BHK வீட்டு வரை படங்கள் வாஸ்து முறைப்படி அமைத்து இணைத்துள்ளேன் . இதில் 860 சதுர அடி முதல் 5800 சதுர அடி வரையிளான வீட்டு வரை படங்கள் உள்ளன .மேலும் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு ஆகிய நான்கு திசை வீடுகளும் உள்ளன.வாஸ்து சாஸ்திர முறைப்படி நுழைவாயில் கதவு கிழக்கு மற்றும் வடக்கு பார்த்தவாறு அமைவது மிகச்சிறப்பு . அப்படி அமைப்பதனால் ஆரோக்கியம் ... Read more

    $11.99 USD or Free with Kobo Plus

  • பல்வேறு நில அளவுகளில் கிழக்கு நோக்கிய 2BHK வீட்டுத் திட்டங்கள் வாஸ்து சாஸ்திரத்தின் படி தமிழில். (Various Land Sizes of East Facing 2BHK House Plans As Per Vastu Shastra in Tamil.)

    First, #1

    Series Book 1 - First
    இப்புத்தகத்தில் பல்வேறு நில அளவுகளை கொண்ட கிழக்கு நோக்கிய 2BHK வீட்டு வரை படங்கள் வாஸ்து முறைப்படி அமைத்து இணைத்துள்ளேன் . இதில் 500 சதுர அடி முதல் 6000 சதுர அடி வரையிளான வீட்டு வரை படங்கள் உள்ளன .என்னைப் பொறுத்தவரை வீட்டு வரைப்படம் அமைப்பது அவ்வீட்டில் வசிக்க இருக்கும் மக்களின் வாழ்கை விதியை வரைவது போன்றது . ஆகையால் வாஸ்து முறைப்படி வீட்டை அமைப்பது மிக மிக அவசியம் .இந்தப் புத்தகம் புதியதாக வீடு ... Read more

    $12.99 USD or Free with Kobo Plus

  • வெவ்வேறு நில அளவுகளில் வடக்கு நோக்கிய 2BHK வீட்டுத் திட்டங்கள் வாஸ்து சாஸ்திரத்தின் படி தமிழில். (Different Land Sizes of North Facing 2BHK House Plans As Per Vastu Shastra in Tamil)

    First, #1

    Series Book 1 - First
    இப்புத்தகத்தில் பல்வேறு நில அளவுகளை கொண்ட வடக்கு நோக்கிய 2BHK வீட்டு வரை படங்கள் வாஸ்து முறைப்படி அமைத்து இணைத்துள்ளேன் . இதில் 700 சதுர அடி முதல் 5600 சதுர அடி வரையிளான வீட்டு வரை படங்கள் உள்ளன .என்னைப் பொறுத்தவரை வீட்டு வரைப்படம் அமைப்பது அவ்வீட்டில் வசிக்க இருக்கும் மக்களின் வாழ்கை விதியை வரைவது போன்றது . ஆகையால் வாஸ்து முறைப்படி வீட்டை அமைப்பது மிக மிக அவசியம் .இந்தப் புத்தகம் புதியதாக வீடு கட ... Read more

    $12.99 USD or Free with Kobo Plus