Skip to main content

Shopping Cart

You're getting the VIP treatment!

Item(s) unavailable for purchase
Please review your cart. You can remove the unavailable item(s) now or we'll automatically remove it at Checkout.
itemsitem
itemsitem

Recommended For You

Loading...

Philosophers eBooks

If you like Philosophers eBooks, then you'll love these top picks.
Showing 1 - 7 of 7 Results
Skip side bar filters
  • என் சரித்திரம்

    என் சரித்திரம் - உ. வே. சாமிநாதய்யர்En Sarithiram by U. V. Swaminatha Iyerஉ.வே.சா எழுதிய என் சரித்திரம்உ.வே.சா என்று அழைக்கப்படும் உ.வே சாமிநாத ஐயர், தோன்றியிருக்காவிட்டால் தமிழுலகிற்கு சிலப்பதிகாரத்தைப் பற்றித் தெரியாமலே போயிருக்கும். அகநாநூற்றிற்கும் புறநாநூற்றிற்கும் வேறுபாடு தெரிந்திருக்காது. மணிமேகலை மண்ணோடு மறைந்திருக்கும். இப்படி நூற்றுக்கணக்கான நூல்களை அழிவிலிருந்து காப்பாற்றி பதிப்பித்து ... Read more

    $1.99 USD

  • மணிவாசகப் பெருமான் வரலாறு

    மணிவாசகப் பெருமான் வரலாறு - கா. சுப்பிரமணிய பிள்ளைManivasagaperuman Varalaru by K. Subramania Pillai first published in 1928.இந்நூலின்கண் மணிவாசகப்பெருமான் வரலாறு பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு வரலாற்றுப் பகுதி முடிந்ததும் அதனால் உணரக்கிடக்கும் ஆய்வுரை களை விளக்கி எழுதிச் சேர்த்திருப்பதும், அடிகள் மூன்றாவது நூற்றாண்டின் பிற்பகுதியிலே தேவார ஆசிரி யர்களுக்கு முற்பட்டு விளங்கினர் என்பதைப் பல ... Read more

    $1.99 USD or Free with Kobo Plus

  • மகாகவி பாரதியார்

    மகாகவி பாரதியார்வ. ராமசாமிPages - 326சுப்ரமணிய பாரதியார் ஒரு தமிழ் கவிஞர். இந்திய சுதந்திர போராட்ட காலத்தில் கனல் தெறிக்கும் விடுதலைப்போர் கவிதைகள் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். இவர் ஒரு கவிஞர் மட்டுமல்லாமல் ஒரு எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், சமூக சீர்திருத்தவாதி மற்றும் தன்னுடைய பாட்டுகளின் மூலமாக சிந்தனைகளை மக்களிடம் தட்டியெழுப்பியவர். தம் தாய்மொழியாம் தமிழ்மொழி மீது அளவ ... Read more

    $2.99 USD

  • நீங்கள் ராஜாவாக இருக்க வேண்டியதில்லை, நீங்கள் உருவாக்க வேண்டும்

    குறியீட்டுஅத்தியாயம் 1: பழமையானது இந்தியா ஆஃப் கதைஅத்தியாயம் 2 : ஆச்சார்யா சாணக்யா இன் குழந்தைப் பருவம்அத்தியாயம் 3 : ஆச்சார்யா சாணக்யா இன் கனவுஅத்தியாயம் 4: உலகம் பிரபல சாணக்யா _ உறுதிமொழி "அத்தியாயம் 5: சாணக்யா இன் புதியது ராஜா செய்ய கண்டுபிடிக்க வெளியே போஅத்தியாயம் 6 : சந்திரகுப்தா ஆஃப் க்கு நடந்தது முதலில் முன்னறிவிப்புஅத்தியாயம் 7 : ஆச்சார்யா சாணக்யா மற்றும் சந்திர குப்தா இன் மிலன்அத்தியாயம் ... Read more

    $2.99 USD or Free with Kobo Plus

  • சுய சரிதை

    சுய சரிதை - வ. உ. சிதம்பரம் பிள்ளைSuya Sarithai by V. O. Chidambaram Pillai was first published in 1946.இது இரு பகுதிகளை உடையது. முதல் பகுதி 1916-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதில் அவர் தனது குழந்தைப் பருவம், ஆசிரியர்கள், குடும்பம், சட்டக்கல்வி இவற்றைப் பற்றிக் குறிப்பிடுகிறார். இரண்டாவது பகுதி 1930-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதில் கோயம்பத்தூர் சிறை வாழ்க்கை, சிறை அதிகாரி மீது தாக்குதல், சிறையில் ஏற ... Read more

    $2.99 USD or Free with Kobo Plus

  • muniba mazari

    (tamil edition)

    by karthikeyan k ...
    முனிபா மசாரி பாகிஸ்தானின் இரும்பு பெண்மணி .முனிபா மசாரி வாழ்க்கையில் நிறைய போராட்டங்களை எதிர்கொள்கிறார் .அங்கிருந்து எப்படி மீள்வது, இப்போது அவர் ஊக்கமளிக்கும் பேச்சாளர் .முனிபா மசாரியின் வாழ்க்கை ... Read more

    $2.99 USD

  • சத்திய சோதனை (Satya Sothanai)

    சத்திய சோதனை ( Satya Sothanai ) By Mahatma GandhiTamil Transaltion by Kalki KrishnamurthyPages - 574சத்திய சோதனை (The Story of my Experiments with Truth) என்பது மோகன்தாசு கரம்சந்த் காந்தி எழுதிய அவருடைய வாழ்க்கை வரலாற்று நூல் ஆகும். தன்னுடைய வாழ்வு முழுவதும் ஓர் ஆய்வாளனின் ஆய்வுப் பயணம் போல எனக் குறிப்பிட்டிருக்கும் காந்தி தன் வாழ்க்கையை ஒரு திறந்த புத்தகம் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். தன் வாழ ... Read more

    $3.99 USD