Mostrando resultados para "bavya"
Mostrando 1 - 12 de 18 resultados
El contenido para adultos es visible.
The Sinister Library
A Dreadful Rescue
2025
EN
One step wrong, and it might just end their lives…Rohan and Rehma are on a dangerous mission in which they face many life threatening situations. The twins confront Haloowia and many other obstacles she has planned for them. But even though they might need a rescue themselves, can they rescue the Magician before it’s too late?? Will they be alive to perform such a task? Read the book to find out!
$26.00 MXN
The Sinister Library
A Haunted Assignment
2025
EN
Can school lead to the biggest danger of your life? Sixth grade twins Rohan and Rehma are assigned to research a place called Ghost Village. It turns out to be a dark village with no sign of any humans or living creatures, and no light except for one building. There seem to be screaming, banging andlurking creatures at night. Of course, this assignment cannot guide the twins into anything dangerous or life-threatening, can it? Read the book to find out!
$26.00 MXN
The Sinister Library
A Horrific Escape
2025
EN
They got rid of Haloowia for good, OR DID THEY??Someone or something clearly doesn’t want Rohan, Rehma and the magician/grandpa to leave the village, as they try multiple ways to end the 3 lives. What did they do wrong, can they make sure that Haloowia is no longer in the village? Can they stay ALIVE?
$26.00 MXN
- Narrado por
- Deepika ArunSamyuktha ArunSai Kaarthik
- Audiolibro 1 -
- Panchatantra Stories
No reducido
2 horas 26 min
2025
TA
பழைய பஞ்சதந்திரக் கதைகளை நீங்க கேட்டிருப்பீங்க—அதுல மிருகங்கள் ஒருத்தர ஒருத்தர் ஏமாத்தி, சண்டை போட்டு, சில சமயம் கொடுமையா நடந்துக்கற கதைகள் தான் நிறைய இருக்கும், இல்லையா?சிட்டுக்குருவி போட்காஸ்ட் ல குழந்தைகளுக்கான பஞ்சதந்திரக் கதைகள் தொடர்ல, பழைய கதைகளை கொஞ்சம் மாத்தி, கருணையும் நல்ல மனசும் பிரச்சனைகளை தீர்க்கும்ங்கிற முடிவோட உங்களுக்கு சொல்றோம். இதுல மிருகங்கள் ஒருத்தர ஒருத்தர் கொல்லாம, ஏமாத்தாம, புத்திசாலித்தனமா யோசிச்சு, உணர்ச்சிகளை சரியா புரிஞ்சுகிட்டு ஒத்துமையா வாழ கத்துக்கறாங...
$138.00 MXN
o gratis con Kobo Plus- Narrado por
- Bavya Keerthivasan
- Traducido por
- PSV Kumarasamy
No reducido
6 horas 52 min
2021
TA
சுதா மூர்த்தியின் நூல்களில் அதிகமான பாராட்டுக்களைப் பெற்றுள்ள நூல் இது. சுதா மூர்த்தியின் வாழ்க்கையில் நிகழ்ந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ள இக்கட்டுரைத் தொகுப்பில், மனித இயல்பின் பல்வேறு பரிமாணங்கள் வெளிப்படுகின்றன. எடுத்துக்காட்டாக - பெறுவதிலும் பணிவு இருக்கிறது என்பதை இந்நூலாசிரியருக்குக் கற்றுக் கொடுக்கும் படிப்பறிவில்லாத ஒரு பழங்குடியினத் தலைவர். மரணப்படுக்கையில் இருக்கும்போதுகூட தனக்கு உதவியளித்தவருக்கு நன்றி சொல்ல மறக்காத ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி. பெற்றத்...
$149.00 MXN
- Narrado por
- Bavya Keerthivasan
- Traducido por
- Nagalakshmi Shanmugam
No reducido
5 horas 12 min
2021
TA
இந்நூலில் இடம்பெற்றுள்ளன, மனித இயல்பின் அழகையும் அவலத்தையும் திரை விலக்கிக் காட்டுகின்ற ஒவ்வொரு கதையும் சிறப்பாகும வாழப்பட்ட ஒரு வாழ்க்கையைப் பிரதிபலிக்கிறது. பல சமயங்களில், துணிச்சலாக மேற்கொள்ளப்படுகின்ற சாதாரண நடவடிக்கைகள்தான் மற்றவர்களுடைய வாழ்வின்மீது அளப்பரிய தாக்கம் ஏற்படுத்துகின்றன. இன்ஃபோசிஸ் அறக்கட்டளையின் பணிகள் வாயிலாகவும், தன்னுடைய சொந்த இளமைப்பருவம், குடும்ப வாழ்க்கை மற்றும் பயணங்கள் வாயிலாகவும், சுதா மூர்த்தி, இத்தகைய பல கதைகளைத் தன் வாழ்வில் எதிர்கொண்டுள்ளார். அவர் அக்கதைகளை...
$149.00 MXN
- Narrado por
- Bavya Keerthivasan
No reducido
3 horas 44 min
2023
TA
சென்னை நகரத்தைக் குறித்து இதுவரை எழுதப்பட்ட அனைத்துப் புத்தகங்களிலிருந்தும் இந்நூல் முற்றிலும் வேறுபடுகிறது. ஏனெனில் இது அந்நகரத்தின் வரலாறு அல்ல. அந்நகரத்திலேயே பிறந்து வளர்ந்த ஒருவனின் கதையுமல்ல. ஊர் ஊராக, பேட்டை பேட்டையாக, தெருத்தெருவாக சுற்றிக் காண்பிக்கும் சுற்றுலாக் கையேடும் அல்ல. இது ஒரு தனி மனிதனின் ஆன்மா, ஒரு பெரு நகரத்தின் ஆன்மாவுடன் இரண்டறக் கலக்கும் பரவசக் கணத்தைப் படம்பிடிக்கிறது. 'சென்னையைத் தவிர இன்னோர் இடத்தில் என்னால் ஒரு சில தினங்களுக்குமேல் இருக்க முடியுமா என்று எப்போது ...
Old Price:$75.00 MXNSale Price:$65.00 MXN
No reducido
1 hora 37 min
2022
EN
Netra Raghunathan is a front office worker at a 5 star hotel in Mumbai. One day she checks in a long stay guest from an equipment company in Boston - it's a really good looking, young, tall, grey eyed American named Mark Donovan. The entire female staff of the hotel goes googly-eyed in front of him, but he seems to have taken a shine to Netra. Sparks fly between Netra and Mark, but Netra is extremely conflicted - after all, what future does this have? This story uncovers the sweet ordeal o...
Old Price:$75.00 MXNSale Price:$65.00 MXN
- Narrado por
- Bavya Keerthivasan
No reducido
15 min
2023
TA
கடன் நட்பை முறிக்குமா? கிராமத்துப் பள்ளிக் கூட ஆசிரியருக்கும், சாஸ்திரிகளுக்கும் 50 வருட நட்பு. ஆனால் ஆசிரியர், சாஸ்திரியின் பெண் கல்யாண சமயத்தில் கொடுத்து உதவிய கடன் திரும்பவில்லை. கொடுத்த கடனைத் தனக்கு அவசியப் பணத்தேவை வருகையில் கேட்டு நட்புக்குப் பங்கம் விளைவிக்கலாமா, கூடாதா? குழம்பிய ஆசிரியருக்கு தீர்வுதான் என்ன? கதையைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். Does a loan from a friend damage friendship? The friendship between this village school teacher and a local priest was 50 years old. The...
Old Price:$75.00 MXNSale Price:$65.00 MXN
- Narrado por
- Bavya Keerthivasan
- Traducido por
- Nizhalvannan
No reducido
3 horas 52 min
2021
TA
`புகை, மது உடல் நலத்திற்குக் கேடு என்ற வாசகத்தை திரைப்படங்களிலும், அட்டைகளிலுமச்சிடும் எந்த அரசும் உற்பத்தியை நிறுத்தி அதன் பொருட்டு வரும் வருமானத்தை இழக்கத் தயாராக இல்லை. ' `ஜாகிங் போன்றவை நான்கு கால் பிராணிகளுக்கானது. உண்மையில் ஜாகிங் தரும் எல்லா பயன்களையும் நடைப்பயிற்சியே தருகிறது. உடற்பயிற்சி உபகரணங்கள் விற்கும் நிறுவனங்கள் விளம்பரத்திற்காக சொன்ன பொய்யை நம்பி இன்று ஊரே ஓடிக்கொண்டிருக்கிறது.' `சரியாகத் தூங்காதவர்கள் மனநோயாளியாகி விடுவார்கள் என்கிற கூற்றில் உண்மை இல்லை. மனநோய் உள்ளவர்கள்...
Old Price:$75.00 MXNSale Price:$65.00 MXN
- Narrado por
- Bavya Keerthivasan
No reducido
4 horas 44 min
2021
TA
பெரும்பாலும் ஆண்களே கோலோச்சுகின்ற தமிழ்த் திரையுலகில் உருவான முன்மாதிரி இல்லாத துருவ நட்சத்திரம் சாவித்திரி. நடிகர் திலகம் சிவாஜிக்கு இணையான இன்னொரு நடிகரைச் சொல்வதற்கு இன்னமும்கூட தயக்கங்கள் இருக்கின்றன. ஆனால் சிவாஜி சிம்மாசனத்தில் இருந்த காலகட்டத்திலேயே நடிகையர் திலகம் என்ற புகழ்மொழி சாவித்ரிக்கு மட்டுமே சாத்தியமாகியிருக்கிறது. இதுதான் சாவித்ரியின் அற்புதமான நடிப்புத்திறனுக்கான ஆகச் சிறந்த கல்வெட்டு. கலையின் மீதான ஆர்வமும், அதை உயரிய வகையில் வெளிபடுத்த வேண்டும் என்கிற முனைப்பும், அளவிடமு...
$149.00 MXN
- Narrado por
- Bavya Keerthivasan
No reducido
4 horas 26 min
2024
TA
காலங்கள்தோறும் பெண்ணின் நிலை எப்படி ஆணுக்குக் கீழானதாக ஆக்கப்பட்டு வந்திருக்கிறது என்பதை இந்திய வரலாற்றின் மதநூல்கள் தொடங்கி மேற்கத்திய ஆய்வுகள், அம்பேத்கரின் எழுத்துக்கள் மற்றும் சமகாலப் பெண்கள் பிரச்சினைகளிலிருந்து அணுகும் ஒரு சமூக ஆய்வு நூல். இது வேதங்கள், திருமணச் சடங்குகள், மந்திரங்கள், மத குருமார்கள் எப்படிப் பெண்ணை அடிமைத்தனம் எனும் 'பாசிக்குட்டையில்' பிணித்துவைத்திருக்கின்றனர் என்பதை ஆதாரங்களுடனும் அறச்சீற்றத்துடனும் முன்வைக்கும் கட்டுரைகளின் தொகுப்பு. கற்பு, குடும்பம், பதிதன்மை என...
$120.00 MXN
o gratis con Kobo Plus










