Skip to main content

Carrito de compra

¡Obtienes el tratamiento VIP!

Artículos no disponibles para compra.
Por favor revisa tu carrito. Puedes eliminar los artículos no disponibles ahora o los eliminaremos nosotros automáticamente al momento de pagar.
artículosartículo
artículosartículo

Recomendado para ti

Loading...

eBooks de Filosofía

Si te gustan los eBooks de Filosofía, seguro que te encanta esta selección.
Mostrando 1 - 24 de 119 resultados
Skip side bar filters
  • Vadalurum Erodum

    தமிழகம், புழுதியிலே எறியப்பட்ட வீணையாக, சரிந்த கோட்டையாக, உடைந்த கண்ணாடியாகக் காட்சியளிக்கிறது. சிவவாக்கியர், கபிலர், இராமலிங்க அடிகளார் போன்ற புலவர்களெல்லாம், தமிழகத்தின் அவல நிலையைச் செப்பனிட முயன்றார்கள். கனல் தெறிக்கும் கருத்துக்களை அம்புகளாக்கி, கவிதை யெனும் வில்லிலே நாணேற்றி, சாதி, மத,சமயக் கோட்பாடுகள், பல தெய்வ வழிபாடுகளென்ற மூட நம்பிக்கை யெனும் நச்சரவத்தைத் தனிமையாக நின்று தாக்கினார்கள், ... Leer más

    $34 MXN

  • The Communist Manifesto (Tamil)

    "The history of all hitherto existing society is the history of class struggles." Outlining the theory of communism by Marx and Engels, this political document explains the material conception of history and presents their theories and ideas of how in due course socialism would replace the capitalist society of the time. It discusses the relationship between the proletarians and the bourgeoisie, ... Leer más

    $34 MXN

  • Appar Virundhu

    நாம் இருபதாம் நூற்றாண்டில் வாழ்கிறோம். இன்றைய இளைஞர்கள் இருபதாம் நூற்றாண்டு,புதுமை நிறைந்த நூற்றாண்டு,அறிவு பெருகிய நூற்றாண்டு,ஆற்றல் பெருகிய நூற்றாண்டு,மறுமலர்ச்சியும்,சீர்திருத்தமும் பொங்கி வழியும் நூற்றாண்டு என்று நினைக்கிறார்கள். இருபதாம் நூற்றாண்டின் தலைமுறை என்று சொல்லிக் கொள்வதிலேயே நம்மில் சிலர் பெருமைப் படுகிறார்கள்;நாங்கள் "பத்தாம் பசலிகள்" அல்லர்,புத்தம் புதிய பிறவிகள் என்று சொல்லிக் க ... Leer más

    $34 MXN

  • 1947 - Varai Indhiyavil Anniyar Aatchi

    Nootru Kanakkana Jathigal Mattrum Theendamaiyinal

    de Dr.C.Kannan ...
    The Nayanars lived about 1500 years ago in the Tamil-majority area of south India. Their Saiva religious writings come under Tamil Tirumurai. They immensely contributed to Bhakthi literature and Saiva Religion. They conducted debates with Buddhists and Jains and defeated them. In this manner, they brought back Buddhists and Jains back to the Saiva Religion. ... Leer más

    $17 MXN

  • ஒழுங்கமைப்பவர்: ஒரு தனி ஆவி.

    ஒரு பிரபஞ்ச உருவத்தின் பிரபஞ்சவியல் விளக்கம். பழங்கால சிந்தனையிலிருந்து குவாண்டம் யுகத்தின் உணர்வுநிலைப் புலத்திற்கு அனைத்து சின்னங்களும்

    Series Libro 958 - TAM - PensareDiverso
    ஒவ்வொரு காலமும் உடனடிப் பார்வைக்கு எட்டாததையும், உள்ளிருந்து வாழ்க்கையை இயக்கி, வெளியிலிருந்து யதார்த்தத்தை ஒழுங்கமைப்பதையும் விவரிக்க வார்த்தைகளைத் தேடியுள்ளது. பழமையான மற்றும் நீடித்திருக்கும் இந்த வார்த்தைகளில் ஒன்று 'ஆன்மா'. இருப்பினும், முரண்பாடாக, அது எவ்வளவு அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறதோ, அவ்வளவு குறைவாகவே புரிந்துகொள்ளப்படுகிறது. இது வரலாறு, படங்கள் மற்றும் உருவகங்களால் அதிகமாகச் சுமக்கப ... Leer más

    $121 MXN o gratis con Kobo Plus

  • Ananda Kumaran

    சென்னை 'ஆனந்தபோதினி'மாதப்பதிப்பிலும், காரைக்குடி 'குமரன்' வாரப்பதிப்பிலும் பத்தாண்டுகளுக்கு முன்பு நான் எழுதியிருந்த இலக்கியக் கட்டுரைகளில் இருபத்திரண்டைத் தொகுத்து 'ஆனந்தக்குமரன்'என்னும் பெயரால் வெளியிட்டுள்ளேன். கட்டுரைகளில் பழமையும் புதுமையும் விரவியிருத்தலால் பழமை பாராட்டுவோர்க்கும் புதுமை பார்ப்போர்க்கும் இந்நூல் ஏற்புடையதாகும் என்றெண்ணுகிறேன். 'ஆனந்தக்குமரனை'ஆர்வமுற எடுத்து அச்சிட்டுதவிய காஞ ... Leer más

    $52 MXN

  • Adiyarku Nalla Perumal

    கந்தர் அலங்கார விரிவுரை நூல் வரிசையில் இது ஏழாவது. இதில் 33-ஆம் பாடல் முதல் 38-ஆம் பாடல் வரையில் உள்ள ஆறு பாடல்கள் விளக்கம் பெறுகின்றன. முதற் பாடல் முருகனுடைய அடியார்கள் இம்மை மறுமைப் பயனை அடைவார்கள் என்பதைச் சொல்கிறது. இரண்டாவது பாடல் காம நோயின் வன்மையைத் தெரிவிக்கிறது. மூன்றாவது பக்தித் துறையைப் பற்றிக் கூறுகிறது. அடுத்தது செல்வம் நிலையாமையையும் இன்ப துன்பங்களின் இயல்பையும் அறிவிக்கிறது. ஐந்தாவத ... Leer más

    $52 MXN

  • Sree Aravindha Yogi

    "ஸ்ரீ அரவிந்த யோகி" என்னும் நூலை எழுத இன்றியமையாத ஒரு தேவை உண்டு; அதுதான் கவித்துவம். அது ஸ்ரீ கு. ப. ராஜகோபாலன் அவர்களிடம் பிறவிக் குணமாகக் காணப்படுகிறது. கனிந்த, காட்சி நிறைந்த உள்ளம், தெளிந்த, எழில் பொறித்த சொல், மண்டும் சுவை, தனக்குத்தானே விளங்கும் அவ்வளவு எளிமை - இவை ஸ்ரீ கு. ப. ராஜ கோபாலன்.இவைகளை வைத்துக் கொண்டு, அவர் சொல்வதைக் கவனிப்போம்: "ஸ்ரீ அரவிந்த யோகத்தைப் பற்றி ஒளியுடன் எழுத ஒரு ச ... Leer más

    $52 MXN

  • Mahaan Guru Nanak

    தமிழ்நாட்டில் எண்ணற்ற சித்தர்கள் தோன்றி, தொண்டாற்றி மறைந்துள்ளர்கள். தமிழ்த் தென்றல் திரு.வி.க. கூறுவதைப் போல "திருமூலர் பெருமானைப் போன்ற பல சித்தர்கள் இன்றும் நம்மிடையே வாழ்கிறார்கள். கைலாய மலையின் அடித்தளத்திலே மட்டும் அவர்கள் பூத உடலோடு வாழவில்லை. அம்மலைக்கு மேலே சிவபெருமானோடு என்றுமே அருகிருந்து கொண்டு உண்மை விளக்கங்களை அவ்வப்பொழுது மக்களுக்குத் தந்து வரும் பிறப்பும் இறப்புமற்ற வாழ்வுடையவர்கள ... Leer más

    $34 MXN

  • The Communist Manifesto (Malayalam)

    The Communist Manifesto is a groundbreaking work that continues to shape political discourse. Translated into Malayalam, this influential text by Karl Marx and Friedrich Engels presents a compelling critique of capitalism and advocates for a classless society. With its insightful analysis and powerful language, this translation enables Malayalam readers to engage with the core tenets of communism ... Leer más

    $52 MXN

  • Thiruppavai Vilakkam

    "மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்" என்று கண்ணபெருமான் கீதையில் மொழிந்துள்ளார். மார்கழி மாதம் இவ்வாறு சிறப்பு மிக்கதாக இருக்கவும், நாட்டுப்புறங்களில் மார்கழி மாதத்தைப் பீடை மாதம் என்று சொல்லி மங்கல வினைகள் எதனையும் ஆற்றாமல் தவிர்த்து வருகிறார்கள். 'மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாள்' என்று திருப்பாவை தொடங்குகின்றது. ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண் கொடியாம் ஆண்டாள், ஆழ்வார ... Leer más

    $34 MXN

  • தாஓயிசம், இயற்பியல் மற்றும் குவாண்டம் உயிரியல்

    கிழக்கத்திய ஞானம் நவீன அறிவியலைச் சந்திக்கும்போது. யதார்த்தத்தின் ஆழ்ந்த இயல்பை நோக்கிய ஒரு பயணம்.

    Series Libro 972 - TAM - PensareDiverso
    வரலாறு முழுவதும், மனிதகுலம் புராணங்கள், தத்துவம், மதம், இயற்கையின் அவதானிப்பு மற்றும் மிகச் சமீபத்தில், பரிசோதனை அறிவியல் போன்ற பல்வேறு வழிகளில் யதார்த்தத்தின் இறுதித் தன்மையைப் புரிந்துகொள்ள முயன்றுள்ளது. இந்தப் பாதைகள் பெரும்பாலும் தனித்தனியானவையாகவோ அல்லது முற்றிலும் முரண்பட்டவையாகவோ கருதப்பட்டாலும், அவை ஒரே அடிப்படைத் தேவையிலிருந்து உருவாகின்றன: உலகின் அனுபவத்தையும், அதில் மனிதகுலம் வகிக்கும் ... Leer más

    $121 MXN o gratis con Kobo Plus

  • தசாவதாரம் - தெய்வீகம், ஆன்மீகம், லௌகீகம்

    சனாதன தர்மத்தில் போற்றப்படும் ஒரு புனித நூல் தசாவதாரம். இவை கதைகள் அல்ல, மாறாக அறத்தையும் ஆன்மீகத்தையும் மனதில் பதிக்க உதவும் விதைகள். இந்த நூல்கள் நமது பொருளாதார வாழ்க்கைக்கும் பாடங்களை வழங்குகின்றன. எனது உள் நோக்கிய பயணத்தின் மூலம் நான் அறிந்து கொண்ட விஷயங்களை மூன்று பரிமாணங்களாக பிரதிபலிக்கிறது இந்த நூல். ... Leer más

    $43 MXN o gratis con Kobo Plus

  • Indiavil Oru Theevu

    1977 அக்டோபர் திங்கள் இறுதியில் கைதாகி நாற்பது நாட்கள் சென்னைச் சிறையில் அடைபட்டிருந்தபோது எழுதியது இது! நாட்டின் வரலாற்றில் இது ஒரு பகுதி! பயன்படும் என்பதற்காக நூல் வடிவில் தரப்படுகிறது.இந்திய நாட்டு வரலாற்று ஏட்டில் நேருவின் குடும் பத்திற்காகப் பல நூற்றுக் கணக்கான பக்கங்களைப் படிக்க வேண்டியிருக்கும். வெள்ளையர்களின் ஆதிக்கக் கொடி நிழலுக்கு அஞ்சியொடுங்கி அடங்கி நடக்க வேண்டு மென்றிருந்த காலத்திற்கு ... Leer más

    $52 MXN

  • Irainilai Adaiya Yosanaigal - Thirukkural

    உலக மக்கள் அனைவரும் எவ்வாறு தங்களது அன்றாட வாழ்க்கையில் தங்களது நடவடிக்கைகள் மற்றும் செயல்பாடுகளை அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற வழி காட்டுதல்களை 1330 இரண்டு வரி கவிதைகளில் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தில் வாழ்ந்த வள்ளவ பெருந்தகை அவர்கள் வெளியிட்டுள்ளார்கள். வெளியிடப்பட்டுள்ள அனைத்து நன்நெறி கருத்துக்களும் உலகை படைத்த ஆதி இறைவனின் வழிகாட்டுதல்கள்படியே எழுதப்பட்டவையாக நாம் எடுத்த ... Leer más

    $11 MXN

  • Iru Vilangu

    இந்தப் புத்தகத்தில் கந்தர் அலங்காரத்தில் வரும் 89-ஆவது பாடல் முதல் 94-ஆவது பாடல் முடிய ஆறு பாடல்களின் விளக்கத்தைக் காணலாம். இந்தச் சொற்பொழிவுகளில் புராணக் கதைகளின் உள்ளுறையை அங்கங்கே விளக்கியிருக்கிறேன். பழைய கதைகளையும் புதிய கதைகளையும் எடுத்துக் காட்டிக் கருத்தைத் தெளிவுபடுத்தியிருக்கிறேன். ஏற்ற உவமைகளால் பொருளைப் புலப்படுத்த முயன்றிருக்கிறேன். பாடல்களில் வரும் வரலாறுகளைச் சற்று விரிவாகச் சொல்லிய ... Leer más

    $52 MXN

  • தமிழர் வளர்த்த அழகுக் கலைகள் ( Thamizhar Valarththa Azhagu Kalaigal ) ( Tamil Edition )

    தமிழர் வளர்த்த அழகுக் கலைகள் - மயிலை சீனி. வேங்கடசாமிஉலகத்திலே நாகரிகம் பெற்ற மக்கள் எல்லோரும் அழகுக் கலைகளை வளர்த்திருக்கிறார்கள். மிகப் பழைய காலந் தொட்டு நாகரிகம் பெற்று வாழ்ந்து வருகிற தமிழரும் தமக்கென்று அழகுக் கலைகளை யுண்டாக்கிப் போற்றி வளர்த்து வருகிறார்கள். இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தொடர்ந்து வருகிற தமிழரின் அழகுக் கலைகள் மிக மிகப் பழைமையானவை. மிகப் பழைய காலத்தில் நாகர ... Leer más

    $52 MXN

  • The Art of War

    de Sun Tzu ...
    "The art of war is of vital importance to the State. It is a matter of life and death, a road either to safety or to ruin. Hence it is a subject of inquiry which can on no account be neglected." The Art of War is an enduring classic that holds a special place in the culture and history of East Asia. An ancient Chinese text on the philosophy and politics of warfare and military strategy, the ... Leer más

    $34 MXN

  • Mayil Eriya Manikkam

    முருகப் பெருமானுடைய திருவருளில் ஈடுபட்ட அருணகிரி நாதர், பக்தி பழுத்த மனத்திலிருந்து கனிந்து அமுதூறிய பாடல்களைப் பாடி யருளினார். அந்தப் பாடல்களைப் பரிவுடனும் பக்தி யுடனும் படிக்கும்போது அந்த அன்பு மலர்ந்து மணக்கும் அநுபவத்தைப் பெறுவார்கள். வெறும் புலமைத் திறத்தை மட்டும் காட்டும் பாடல்களில் இந்த மன நிறைவு இருப்பதில்லை. திருக் கோயிலில் அழகாக அலங்காரம் செய்த மூர்த்திக்கு விரிவான பூசை நடக்கும்பொழுது ... Leer más

    $52 MXN

  • நம்பிக்கையின் அந்த ரசவாதம்

    de Noah Levian ...
    அவர்களின் கதையின் ஒரு பார்வைதிவ்யா மற்றும் கார்த்திக் சுப்ரமணி ஆழ்ந்த இணக்கமான வாழ்க்கையை வாழ்கின்றனர் — கிளீவ்லேண்டில் உள்ள ஒரு அன்பான இல்லத்தின் அரவணைப்பு, அவர்களின் பணி மற்றும் தினசரி பிரார்த்தனைகளின் தாளத்தால் வடிவமைக்கப்பட்ட அவர்களின் அன்றாட வாழ்க்கையை மென்மையாக வழிநடத்துகிறது. அவர்கள் ஏரி ஏரியின் தொலைதூரக் கரையில் தங்கள் குழந்தைகளுடன் வாழ்கின்றனர். அங்கு, அவர்களின் வாழ்க்கையின் நிலைத்தன்மை ... Leer más

    $86 MXN o gratis con Kobo Plus

  • உங்கள் வாழ்க்கையில் பல விசித்திரமான உண்மைகள். ஆர்வமுள்ள மற்றும் அசாதாரண உண்மைகள். முன்னனுமானங்களை. நுண்ணுணர்வு. உங்களுக்கும் இது நடக்கிறதா?

    சில குறிப்பிடத்தக்க உண்மைகள் வாய்ப்பு காரணமாக இல்லை என்று நனவின் முதல் முன்னேற்றங்களிலிருந்து மனிதநேயம் யூகித்துள்ளது.விவரிக்க முடியாத உண்மைகள் சமிக்ஞைகளாகும், இதன் மூலம் ஒரு உயர் மட்ட, தத்துவ அல்லது தெய்வீக, மனிதர்களுடன் உரையாட முற்படுகிறது. கடந்த மூன்று நூற்றாண்டுகளில் இந்த நம்பிக்கைகள் பொருள்சார் அறிவியலால் அழிக்கப்பட்டுள்ளன.இறுதியாக, 1980 ஆம் ஆண்டில், குவாண்டம் இயற்பியலில் சோதனைகள் ஒரு மனநல வக ... Leer más

    $95 MXN

  • Vazhkai Koothu

    அருணகிரிநாதர் முருகனுடைய திருவருளால் புலமை பெற்றவர்; கவிபாடும் ஆற்றலைப் பெற்றவர்; அவன் திருவருளால் பிரபஞ்சச் சேற்றைக் கழுவித் தூய ஆனந்த வாரியில் ஆழும் பேறு பெற்றவர்; தாம் பெற்ற இன்பத்தை உலகமும் பெற வேண்டும் என்ற கருணை உடையவர். அந்தக் கருணையினால் பாடிய பாடல்களே திருப்புகழ், கந்தர் அலங்காரம், கந்தர் அநுபூதி முதலியவை.தமக்குப் புலமை முருகன் திருவருளால் வந்ததென்பதைப் பல இடங்களில் அவர் சொல்கிறார். கந்தர ... Leer más

    $52 MXN

  • தூக்குமேடையில் சுருக்குக் கயிறு (Thookumedaiyil surukku kayiru)

    அரசு இல்லாமல் ஒரு நாடு இயங்க முடியுமா இல்லையா என்பதை நூல் விளக்கமாக கூறுகிறது. அப்படி இயங்கும்போது என்னென்ன சிக்கல்களை மக்கள் சந்திக்க வேண்டியிருக்கும், சர்வாதிகார நாட்டில் மக்கள் எப்படி அடக்குமுறையை எதிர்கொள்கிறார்கள் என பல்வேறு கோணங்களில் விளக்கமாக ஆராய்கிறது. ... Leer más

    $17 MXN

  • Samadharmam

    சமதர்மம்--ருசிகரமான வார்த்தை--நாட்டிலே இன்று பலராலும் பேசப்பட்டுவரும் இலட்சியம். பலராலும் என்றால் உண்மையிலேயே அந்த உயர்ந்த இலட்சியத்தின்படி சமூகம் திருத்தி அமைக்கப்பட வேண்டும். மக்களுக்குள் எந்தக் காரணங் கொண்டும் பேத உணர்ச்சியோ, அதனாலான கேடுகளோ இருத்தல் கூடாது. வாழவேண்டும்; பிறர் வாழ்வைக் கெடுக்காமல் என்ற சிறந்த நோக்கங் கொண்டவர்கள் மட்டுமல்ல, நாட்டிலேயுள்ள காட்டு ராஜாக்கள் கூடப் பேசத் தலைப்பட்டு வ ... Leer más

    $69 MXN