Skip to main content

Carrito de compra

¡Obtienes el tratamiento VIP!

Artículos no disponibles para compra.
Por favor revisa tu carrito. Puedes eliminar los artículos no disponibles ahora o los eliminaremos nosotros automáticamente al momento de pagar.
artículosartículo
artículosartículo

Recomendado para ti

Loading...
  • உங்களுடைய இருதயத்தில் குழப்பமும் வெறுமையும் இருந்தால், சத்தியத்தின் ஒளியைத் தேடுங்கள் (II)

    de Paul C. Jong ...
    ప్రాతః ప్రాచీన కాలంలో కౌన్సిల్ ఆఫ్ నీసియా ప్రతిపాదించిన నిషియన్ క్రీడ్ నేటి క్రైస్తవులపై ఎంత చెడు ప్రభావాన్ని చూపిందో ఈ పుస్తకం వివరిస్తుంది.ఈ యుగంలో తిరిగి జన్మించే సత్యాన్ని కల్గియుండాలిఅంట కొంచెం ఎక్కువ నేర్చుకోక తప్పదు. మరియు మీరు ఇప్పటివరకు నమ్మిన విశ్వాసం గురించి మరింత లోతుగా తెలుసుకోవాలి.ఇప్పుడు మీరు ఈ పుస్తకంలో బాప్తిస్మమిచ్చు యోహాను ద్వారా యేసు యొక్క బాప్తిస్మము యొక్క అర్థాన్ని తప్పక కనుగ ... Leer más

    $2.91 USD o gratis con Kobo Plus

  • உங்களுடைய இருதயத்தில் குழப்பமும் வெறுமையும் இருந்தால், சத்தியத்தின் ஒளியைத் தேடுங்கள் (I)

    de Paul C. Jong ...
    வரலாற்றுக் காலத்திலே நிக்கேசிய ஆலோசனை மன்றத்திலே உருவாக்கப் பட்ட, இந்த நிக்கேசிய கொள்கை இன்றைய கிறிஸ்தவர்களிடம் எத்தகைய மோசமான தாக்கத்தை செலுத்துகிறது என இந்நூல் விவரிக்கிறதுஇந்த காலத்திலே, மறுபடியும் பிறப்பதைக் குறித்த சத்தியத்தை காணும் படியாக, நீங்கள் சிறிது அதிகமாக வாசிக்க வேண்டும். நீங்கள் இதுவரை விசுவாசித்த கொள்கையைக் குறித்து இன்னமும் ஆழமாக அறிந்து கொள்ள வேண்டும்.நிக்கேசிய கொள்கையில் இருந்து ... Leer más

    $2.90 USD o gratis con Kobo Plus

  • மாற்கு எழுதிய நற்செய்தியைக் குறித்த பிரசங்கங்கள் (III) - விசுவாசத்தின் ஆசீர்வாதம் இருதயத்தினால் பெற்றுக் கொள்ளப் படுகிறது

    de Paul C. Jong ...
    நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து, பாவங்களுக்கான மன்னிப்பு மற்றும் விசுவாசத்தின் ஆசீர்வாதங்கள் ஆகியவற்றைப் பெற்றுக் கொள்ளக் கூடிய மன்னிப்பு தினம், என்பது இந்த உலகத்திலே எங்கும் காணப் படுவதில்லை, ஆனால் அதுவே இந்த உலகத்தில் இருக்கும் எல்லா நாட்டு மக்களும் ஒன்றுகூடி கொண்டாடக் கூடிய ஒரு பண்டிகை அதுவாகும். இந்த நாளானது நீங்கள் பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றுக் கொள்ளக் கூடிய ஒரு நாளாகும், இத ... Leer más

    $2.99 USD

  • அத்தியாவசிய மதிப்பீடுகளை வளப்படுத்துவதற்கான கையேடு

    de Paulaiah. D ...
    'அத்தியாவசிய மதிப்பீடுகளை வளப்படுத்துவதற்கான கையேடு' என்பது ஒரு தனிநபர் மிக முக்கியமான அம்சங்களைப் கடைப்பிடிப்பதற்கும், ஒவ்வொருவரும் தாங்கள் ஈடுபடும் அனைத்திலும் சிறந்த முயற்சிகளை எடுப்பதற்கும் கற்பிக்க அல்லது பயிற்றுவிக்க இது உதவியாக இருக்கும். யார் பார்த்தாலும் பார்க்காவிட்டாலும் உண்மையுள்ளவர்களாகச் சரியானதைச் செய்ய இது ஒருவரைத் தூண்டுகிறது. இது ஒருவர் சிறந்த முறையில் ஆட்களுக்கிடையிலான உறவுகளைக் ... Leer más

    $1.00 USD o gratis con Kobo Plus

  • துரோகத்திற்கு மத்தியில் துளிர்த்தல்

    de Paulaiah. D ...
    ஒவ்வொரு விசுவாசியும் கிறிஸ்துவின் அன்பைப் பெற பிலேமோனுக்கு எழுதிய நிருபத்தின் ஆய்வு நிச்சயமாக உதவும், மேலும் தனிப்பட்ட விதத்திலும் பொதுவான விதத்திலும் நமக்கு மற்றவர்கள் செய்யும் தவறுகளுக்கு மத்தியில் நம்மைப் போலவே மற்றவர்களையும் நேசிக்க இது நம்மை ஊக்குவிக்கும். ... Leer más

    $1.00 USD o gratis con Kobo Plus

  • மாற்று வறுமை

    சுருக்கம்: வறுமைக்கு எதிரான மாற்றுவறுமையிலிருந்து பெற, ஏழை உணர்வை ஒத்துழைப்பு தயாராக மற்றும் அறிவும் இருக்க வேண்டும். அது ஒரு ஊழியர் நன்னடத்தை, தைரியமாக இருக்க வேண்டும். வறுமை அடிக்கடி பலவீனங்கள், தவறுகள் திரட்டலின் ஒரு இயற்கை பாதகமான விளைவு. ஏழை அதற்கேயுரிய பலங்களையும் பலவீனங்களையும் கழற்றி இருக்க வேண்டும்; அவற்றை பகுப்பாய்வு மற்றும் பயனுள்ள உதவியை நம்பிக்கை கொள்ள விரும்பினால் பேச முடியும். வறும ... Leer más

    $5.00 USD

  • வேதாகம அடிப்படை

    de Paulaiah D ...
    வேதாகமபோதனைகள்மற்றும்கோட்பாடுகளைஎவ்வாறுஅறிந்துகொள்வது***,*** படிப்பது***,*** கற்பிப்பதுமற்றும்பின்பற்றுவதுஎன்பதைஅறிந்துகொள்வதற்காகஅனைத்துவிசுவாசிகளுக்கும் 'வேதாகமஅடிப்படை' மதிப்புமிக்கபோதனைகளைக்கொண்டுள்ளது***.*** கிறிஸ்துவின்மீதானவிசுவாசத்தைஅதிகரிக்கவும்***,*** கர்த்தராகியஇயேசுகிறிஸ்துவைப்பின்பற்றவும்***,*** நம்முடையதனிப்பட்டமற்றும்சமூகவாழ்க்கையில்பொறுப்புள்ளவர்களாகவும்***,*** நம்முடையகர்த்தராக ... Leer más

    $2.99 USD

  • வேதாகமத்தின் உயர்ந்ததன்மை & வேதாகமத்தின் ஆழ்ந்ததன்மை

    de Paulaiah D ...
    "எப்பொழுதும் எனக்கு அழகான, சிறந்த, நம்பக்கூடிய புத்தகம் 'வேதாகமம்'. ஒரு இயந்திரத்திற்கு அதை உருவாக்கியவர் தரும் கையேட்டை போல, அது இறைவனிடமிருந்து எனக்குக் கிடைத்த ஒரு பெரிய, நிறைந்த கையேடு. மனிதனுடைய சிந்தை எப்பொழுதும் மாறும், கலங்கும், ஆனால் வேதாகமம் எப்பொழுதும் முடிசிகளை அவிழ்க்கும்." ... Leer más

    $1.49 USD o gratis con Kobo Plus

  • சமூக சூழலில் தலைமைத்துவ மேம்பாட்டிற்கான கையேடு

    de Paulaiah ...
    'சமூக சூழலில் தலைமைத்துவ மேம்பாட்டிற்கான கையேடு' என்பது நம் ஒவ்வொருவருக்கும் சுயத்தை முழுமையாக வளர்த்துக் கொள்ளவும், தலைமைப் பண்புகள் மற்றும் பொறுப்புகள் மூலம் நம்மைச் சுற்றியுள்ள மற்றவர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தவும் உதவும். நேரம் மற்றும் திறமைகளைப் பயன்படுத்தி நம்மைச் சுற்றியுள்ள சமூகத்தில் ஈடுபடுவதன் மூலம், நம்மை நம்பிக்கையுள்ளவர்களாகவும் பொறுப்புள்ளவர்களாகவும் ஆக்குகிறது. அப்போது, புதுமைகள் மற ... Leer más

    $3.99 USD o gratis con Kobo Plus

  • வெற்றியாளரின் மதிப்பீடுகள்

    de Paulaiah ...
    'வெற்றியாளரின் மதிப்பீடுகள்' என்பது ஒரு தனிநபர் மிக முக்கியமான அம்சங்களைப் கடைப்பிடிப்பதற்கும், நாம் ஒவ்வொருவரும் ஈடுபடும் அனைத்திலும் சிறந்த முயற்சிகளை எடுப்பதற்கும் உதவியாக இருக்கும். யார் பார்த்தாலும் பார்க்காவிட்டாலும் உண்மையுள்ளவர்களாகச் சரியானதைச் செய்ய இது நம்மைத் தூண்டுகிறது. இது நாம் சிறந்த முறையில் ஆட்களுக்கிடையிலான உறவுகளைக் கொண்டிருக்கவும் சுய-நிறைவாகுதலை அடையவும் செய்கிறது. ... Leer más

    $1.99 USD o gratis con Kobo Plus

  • உள்ளார்ந்த உணர்வுகள்

    de Paulaiah ...
    'உள்ளார்ந்த உணர்வுகள்' ஒரு நபர் அனுபவங்களை மறுபரிசீலனை செய்யவும், சுயத்தை பகுப்பாய்வு செய்யவும், ஒருவரையொருவர் மேலும் நன்றாக புரிந்துணரவும், நேர்மறையான அணுகுமுறையைக் கொண்டிருக்கவும், உணர்ச்சிகளை அறிவுத்திறனோடு சமநிலைப்படுத்தவும், பொறுப்பைக் கொண்டிருக்கவும், ஆக்கப்பூர்வமுள்ளவர்களாக இருக்கவும், நோக்கத்துடன் இருக்கவும், கூடவே சுய-பிரதிபலிப்பு மற்றும் சுய-பயன்பாடுடன் இருக்க உதவும்.'உள்ளார்ந்த உணர்வுகள ... Leer más

    $3.99 USD o gratis con Kobo Plus

  • தலைவரின் தலைமைத்துவம்

    de Paulaiah ...
    'தலைவரின் தலைமைத்துவம்' என்பது நம் ஒவ்வொருவருக்கும் சுயத்தை முழுமையாக வளர்த்துக் கொள்ளவும், தலைமைப் பண்புகள் மற்றும் பொறுப்புகள் மூலம் நம்மைச் சுற்றியுள்ள மற்றவர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தவும் உதவும். நேரம் மற்றும் திறமைகளைப் பயன்படுத்தி நம்மைச் சுற்றியுள்ள சமூகத்தில் ஈடுபடுவதன் மூலம், நம்மை நம்பிக்கையுள்ளவர்களாகவும் பொறுப்புள்ளவர்களாகவும் ஆக்குகிறது. அப்போது, புதுமைகள் மற்றும் சிக்கலைத் தீர்ப்பதன ... Leer más

    $1.99 USD o gratis con Kobo Plus