Přeskočit na hlavní obsah

Nákupní košík

Dostáváte VIP zacházení!

Položka(y), kterou si nemůžete koupit
Prosím, zkontrolujte svůj košík. Nedostupnou položku (y) můžete odebrat nyní nebo ji automaticky odebereme v pokladně.
položkypoložka
položkypoložka

Doporučeno pro vás

Loading...

Policejní kriminální drama elektronické knihy

Pokud se vám líbí e-knihy v oblasti Policejní kriminální drama, pak budete milovat tyto top výběry.
Zobrazuje se 124 z 166
Přeskočit filtry boční lišty
  • தடங்களுக்கு வருந்துகிறோம்

    podle Rajeshkumar ...
    சீமா ஏஜன்ஸியின் விஸ்தாரமான அலுவலக அறையிலிருந்து வெளிப்பட்டார்கள் சந்தீப்பும், பாஸ்கரும். இரண்டு பேரிடமுமே அவசரத்தனம் நிரம்பிக் கிடந்தது."பாஸ்கர் அநியாயம் பண்ணிட்டாங்க. ஐ.டி. பீப்பிள். வந்து நம்மை இந்தப் பாடு படுத்திட்டாங்க.""போன்போட்டு சொல்லிட்டியில்ல...?""ம்... சொல்லியிருக்கேன். இருந்தாலும்? நாளைக்கு மேரேஜ்... இன்னும் மாப்பிள்ளை வந்து சேரலியேன்னு பொண்ணு வீட்டுக்காரங்களுக்கு ஒரே பதைப்பாத்தானே இருக ... Přečtěte si více

    81,47 Kč

  • பாலைவனப் பௌர்ணமி !

    podle Rajeshkumar ...
    ஜாக்கிங் என்ற பெயரில் சில நூறு மீட்டர் தூரம் ஓடிய பதி நின்று மூச்சிரைக்க திரும்பிப்பார்த்தான்.ஜமுனா கண்ணில் படாமல் போகவே - மூச்சிரைப்போடு கடற்கரை மண்ணில் இறங்கி - சீரணி அரங்கத்தை நோக்கி மெதுவாய் நடக்க ஆரம்பித்தான்.சூரிய வெளிச்சம் கடல் அலைகளின் மேல் குங்குமத்தையும் மஞ்சளையும் தூவியிருந்தது. கடற்பறவைகள் தாழப் பறந்தன."மணலில் புதைய புதைய நடந்து சீரணி அரங்கை தொட்டு படிகளில் ஏறியபோது முதுகில் ஒரு சின்னக ... Přečtěte si více

    81,47 Kč

  • ஜமுனா! ஜாக்கிரதை!

    podle Rajeshkumar ...
    "அஸ்வின்...!""அப்பா...!""ஒரு நிமிஷம் என்னோட ரூமுக்கு வந்துட்டுப் போ..." அப்பா செண்பகராமனின் குரல் கேட்டு நிலைக்கண்ணாடி முன் நின்று டை கட்டிக் கொண்டிருந்த அழகான இருபத்தேழு வயது அஸ்வின் பக்கத்து அறையை நோக்கி வேகவேகமாய்ப் போனான்."என்னப்பா...?""ஆபீஸுக்கு உடனே கிளம்பணுமா... இல்லை... கொஞ்சம் லேட்டாப் போகலாமா?""லேட்டாவே போகலாம்... ஏம்ப்பா... என்ன விஷயம்? உடம்புக்கு ஏதும் முடியலையா...? இல்ல வேற ஏதாவது ஒர ... Přečtěte si více

    81,47 Kč

  • பிரியாதே பிரியா!

    podle Rajeshkumar ...
    "அப்புறம்..." பாரத் பத்திரிகையின் எடிட்டர் பராங்குசம், அகலமாய் ஆச்சர்யப்பட்டார். எதிரே உட்கார்ந்திருந்த சந்திரபோஸ் தொடர்ந்தான்."அப்புறமென்ன ஸார். அந்தப் பிச்சைக்கார குடும்பத்தைக் கொண்டுபோய் ராயப்பேட்டை, ஹாஸ்பிடல்ல விட்டுட்டு... கையில நூறு ரூபாயும் குடுத்துட்டுதான் போனா அந்த பிரியா...""இந்தக் காலத்துல இப்படியும் ஒரு பொண்ணா...?""இன்னும் கேளுங்க ஸார்... பிரியாவோட பங்களாவுக்குப் பின்னாடி ஒரு சேரி இருக ... Přečtěte si více

    81,47 Kč

  • சஸ்பென்ஸ்

    podle Rajeshkumar ...
    "சாந்தா... சாந்தா...அந்த ராத்திரி நேரத்தில் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு பாயில் படுத்துக் கண்களை மூடியிருந்தவள் எழுந்து போய்க் கதவை திறந்தாள்.அரிக்கேன் விளக்கை கையில் பிடித்தபடி பண்ணையாள் ரெங்கன் நின்றிருந்தான்."என்ன ரெங்கா?""பண்ணையார் உன்னை கூட்டிட்டு வரச்சொன்னார்.""மணி எவ்வளவு...""பதினொண்ணு...""இந்த நேரத்துக்கு எதுக்கு இப்ப வரச்சொன்னார்?""தெரியலை. உடனே கையோட கூட்டிட்டு வரச்சொன்னார்.""வண்டி கட ... Přečtěte si více

    81,47 Kč

  • ரத்தத்தில் ஒரு கேள்விக்குறி!

    podle Rajeshkumar ...
    "குட்மார்னிங் ஸிம்ஹா..."வலது காதருகே வெப்பமான குரல் கேட்டு தூக்கத்தினின்றும் விடுபட்டாள் அந்த அழகான இருபத்தி மூன்று வயது ஸிம்ஹா.விமானம் பறந்து கொண்டிருக்க - பக்கத்து இருக்கையில் உட்கார்ந்திருந்த ஹேமச்சந்திரன் மறுபடியும் "குட்மார்னிங்" சொன்னான். ஸிம்ஹா தன் சிறிய வாயைத் திறந்து கொட்டாவி ஒன்றை வெளியேற்றிவிட்டு இரண்டு கைகளையும் தூக்கி அழகாய் சோம்பல் முறித்துக் கொண்டே கேட்டாள்."மெட்ராஸ் வந்தாச்சா...?" ... Přečtěte si více

    81,47 Kč

  • காதல் தேசத்துக்கு ஒரு விசா!

    podle Rajeshkumar ...
    விமானம் கோயமுத்தூர் ஏர்போர்ட்டைத் தொட்டபோது நேரம் 12.30. வானப்பரப்பு பூராவும் மேக மூட்டத்தோடு இருந்தது.கையில் இருந்த சின்ன சூட்கேஸோடு லெளஞ்சில் நடந்தாள் நர்த்தனா. அப்பா சொன்ன அடையாளங்களில் டிரைவரைத் தேடிக்கொண்டிருந்த பொழுது அவளுடைய முதுகுக்குப் பின்புறமிருந்து அந்தக் குரல் கேட்டது."எக்ஸ்க்யூஸ்மீ...''நர்த்தனா திரும்பினாள்.அந்த இரண்டு இளைஞர்கள் - மோசமான வாசகங்களை நெஞ்சில் பொறித்த டீ ஷர்ட்களோடு தெரிந ... Přečtěte si více

    81,47 Kč

  • மின்னலாய் வா விவேக்! and கற்பிழந்த கார்பன் காப்பிகள்

    podle Rajeshkumar ...
    சென்னையின் உளவுத்துறை அலுவலகம்.காலை பதினோரு மணி.உளவுத்துறையின் அஸிஸ்டண்ட் டைரக்டர் ரகோத்தமன் தன்னுடைய லேப்டாப்பில் எதையோ மும்முரமாய் சர்ச் செய்து கொண்டு இருந்த போது ஸ்பை ஸ்க்வாட் ஆபீஸர் பெர்னாண்டோ உள்ளே வந்து எதிரே நின்று சல்யூட் ஒன்றை வைத்தார்.ரகோத்தமன் லேப்டாப்பினின்றும் நிமிர்ந்தார்.சொல்லுங்க மிஸ்டர் பெர்னாண்டோ... எனிதிங்க் இம்பார்ட்டண்ட்...?""எஸ் ஸார்... ஒரு இளம்பெண் உங்களைப் பார்த்துப் பேசணும ... Přečtěte si více

    101,88 Kč

  • காகித இருதயங்கள்

    podle Rajeshkumar ...
    வால்பாறை.கெஸ்ட் ஹவுஸ்.விவேக் ட்ரஸ்ஸிங் டேபிளுக்கு முன்பாய் நின்று ஜெர்கினை தரித்துக் கொண்டிருக்க ரூபலா உள்ளே வந்தாள். ஆச்சர்யப்பட்டாள். இடுப்பில் கையை வைத்துக் கொண்டு.''என்ன கிளம்பிட்டீங்க...?''"கடமை அழைக்கிறது கண்ணே!''"கடமையா...?''''ம்... நான் எதுக்காக வால்பாறைக்கு வந்திருக்கிறேன்...''''இங்கே ஃபாரஸ்ட்ல ஒளிஞ்சிருக்கிற... தீவிரவாதிகளை பிடிக்கிறதுக்காக...''"அவங்க ஒளிஞ்சிட்டிருக்கிற ஏரியாவைப் பத்தி ... Přečtěte si více

    81,47 Kč

  • போகப் போகத் தெரியும் or ஊதா நிற தேவதை

    podle Rajeshkumar ...
    நேரம் நடுநிசி 2.35 மணி.பாலப்பம்பட்டிக்கு பக்கத்தில் அந்த திடீர் செக்போஸ்ட் உதயமாகியிருந்தது. அடர்ந்த இருட்டுக்கு இடையே குறுக்கு கம்பம். சில காக்கி சட்டைகள். டார்ச் லைட்டின் வெளிச்ச வட்டங்கள். கறுப்பு உருவங்களாய் நிற்கிற மரங்களை அசைத்தபடி குளிர்ந்த காற்று.அந்த வழியாகப் போகிற எந்த வாகனமாக இருந்தாலும் நிறுத்தி சல்லடை போட்டுப் பார்த்து அனுப்பிக் கொண்டிருந்தார்கள். அந்த காக்கி கும்பலில் இன்ஸ்பெக்டர் கஜ ... Přečtěte si více

    101,88 Kč

  • மலிவு விலையில் ஒரு மரணம்

    podle Rajeshkumar ...
    சந்தோஷ அருவி தலைமேல் கொட்டியது ராஜாமணிக்கு. கலர் கலராய் - பூ மத்தாப்பூ தெரிந்தது. கண்களில் சட்டென்று ஒரு நீர்த்திரை விழுந்தது! தன்னையே கிள்ளிப் பார்க்கவேண்டும் என்று தோன்றியது!"நி... நிஜமாவா சொல்றீங்க?""நிஜமாத்தான் சொல்றோம்.""என்ன வேலைங்க?""சொல்றோம்...! சுலபமான வேலைதான். அதை நீ முடிச்சுக் குடுத்திட்டா... உனக்குக் கை நிறைய பணம் தர்றோம்!""வேலை என்னான்னு சொல்லுங்க.""சொன்னாத்தான் செய்வியா?""பரவால்லங்க ... Přečtěte si více

    81,47 Kč

  • விவேக் vs விவேக்

    podle Rajeshkumar ...
    காலை பத்து மணி.ப்ரஸ் மீட் நடந்து கொண்டிருந்தது. முன்னாள் மத்திய மந்திரி அருள்பிரகாசம் தன்னுடைய அறுபது வயது உடம்புக்கு பளீரென்ற கதர் வேஷ்டியையும் சர்ட்டையும் கொடுத்து கண்களுக்கு ரோல் கோல்ட் பிரேமிட்ட கண்ணாடியை மாட்டியிருந்தார். வீடியோ கேமிராக்களின் வெளிச்சத்தில் பத்து விநாடிகளுக்கு ஒரு முறை நனைந்து கொண்டிருந்தார். நிருபர்களிடமிருந்து கேள்விகள் ஆங்கிலத்திலும் தமிழிலும் மாறி மாறி அவரை நோக்கி வந்தன. ... Přečtěte si více

    81,47 Kč

  • கவிதா நகர் கடைசி தெரு

    podle Rajeshkumar ...
    கண்ணிமைக்கிற நேரம்தான்.கார் பறந்துவிட்டது.ரோட்டின் மையத்தில் சாந்தா மல்லாந்தும், மோகன் குப்புற விழுந்தும் துடித்துக் கொண்டிருக்க அந்தத் தெருவில் குடியிருந்த மக்கள் ஒவ்வொருவராய் எட்டிப் பார்த்து பதற்றமாய் வெளியே வந்தார்கள். ஆண் குரல்களும் பெண் குரல்களும் கசகசத்தது."என்னாச்சு?""எவனோ கார்க்காரன் அடிச்சு தூக்கிட்டான் போலிருக்கு.""அடிச்சுட்டு நிக்காமே போயிட்டான்."தலைக்குத் தலை ஆளுக்கு ஆள் பேசிக்கொண்டிர ... Přečtěte si více

    81,47 Kč

  • எதிரிகள் தேவை

    podle Rajeshkumar ...
    சென்னை.இரவு எட்டுமணி.கடற்கரை சாலையில், அண்ணா சதுக்கத்திற்கு கொஞ்சம் தள்ளி, தன் ஜிப்ஸி மாருதியை நிறுத்திய விவேக், பக்கத்தில் இருந்த ரூபலாவைப் பார்த்தான்."இறங்கி நடக்கலாமா...? இல்லே... கொஞ்சம் நேரம். இப்படியே உட்கார்ந்திருக்கலாமா...?""நடப்போம்..."இறங்கி நடந்தார்கள்.ரோட்டோரமாய். கார், வேன். பைக், ஸ்கூட்டர் என்று வாகனமாய் இறைந்து கிடக்க, ஜனங்கள் இருட்டான மணல் வெளிகளில் தெரிந்தார்கள். பேவ்மெண்டில் வெள ... Přečtěte si více

    81,47 Kč

  • புது டெல்லி 5.45.ஏ.எம்

    podle Rajeshkumar ...
    டெலிபோன் பூத்துக்குள் நுழைந்து - ஷிவ்ராமின் டெலிபோன் எண்களைச் சுழற்றி விட்டு லைன் கிடைத்ததுமே ஒரு ரூபாய் நாணயத்தைப் போட்டு லைனை உயிர்ப்பித்துக் கொண்டான் பகதூர்."ஹலோ..."ஷிவ்ராமின் குரல் கரகரப்பாய் வழிந்தது."ஸார்... நான் பகதூர் பேசறேன்...""என்ன பகதூர்... எங்கிருந்து பேசறே...?""ஏர்போர்ட்டிலிருந்து ஸார்...""சங்கர்தீப்பும்... அவரோட மிஸஸ் ரேஷ்மாவும் வந்துட்டாங்களா...?""அவங்க வரலை ஸார்...""வரலையா...?" க ... Přečtěte si více

    81,47 Kč

  • வெல்வெட் குற்றம்

    podle Rajeshkumar ...
    மீனம்பாக்கம் ஏர்போர்ட்.வெளிச்சத்தில் அவிழ்ந்து கொண்டிருந்த விடியல் வேளை. பயணிகள் லெளஞ்ச் பூராவும் இரைந்து கிடைக்க கபேடேரியாவுக்குப் பக்கமாய் நின்று பளபளப்பான டிஸ்போஸல் டம்ளரில் காபியைத் துளித்துளியாய் சுவைத்துக் கொண்டிருந்தாள் சங்கமா.21 வயதும் ஐந்தரையடி உயரமும் ஐம்பது கே.ஜி. எடையும் கொண்ட சங்கமா அந்த நாவல்பழ நிற சுடிதார்க்கு அமர்க்களமாய் பொருந்தியிருந்தாள். அதிர்ஷ்டம் செய்த வேனிடி பேக் ஒன்று அவளுட ... Přečtěte si více

    81,47 Kč

  • தினம் தினம்... திகில் திகில்...

    podle Rajeshkumar ...
    அந்த சாக்லேட் நிற பியட் நிதான வேகத்தில் - மகாபலிபுரத்திலிருந்து சென்னைக்கு திரும்பிக் கொண்டிருந்தது. இரவு எட்டரைமணி. காரை முரளிதரன் ஓட்டிக் கொண்டிருக்க - அருகே அவனுடைய புது மனைவி. கழுத்தில் பத்து நாள் தாலி. முகர்ந்தால் இன்னமும் மஞ்சள் வாசம் அடித்தது.''பூமா...''''ம்...''"உனக்கு மகாபலிபுரம் பிடிச்சுதா...?""ரொம்ப...''"நாளைக்கு எங்கே போகலாம்...?''''எங்கேயும் வேண்டாம்... குவார்ட்டர்ஸிலேயே இருந்து விடுவ ... Přečtěte si více

    81,47 Kč

  • எலக்ட்ரிக் ரோஜாக்கள்

    podle Rajeshkumar ...
    சென்னை.ராத்திரி 11.10.தீவுத் திடல் முழுவதும் ட்யூப் லைட்கள் ஒளிர்ந்து கொண்டிருக்க - அந்தக் கட்சி மாநாடு உச்சக்கட்டத்தில் இருந்தது. மாநாட்டுப்பந்தலின் கம்பங்களில் டெலிவிஷன் பெட்டிகள் கட்டப்பட்டு - கூட்ட நிகழ்ச்சிகள் சூடாய் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தன.மாநாட்டின் தலைவர் மைக்கின் முன்பாக வந்து நின்றார்."அடுத்த படியாக... நீங்களெல்லாம் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் - அமைச்சர், மாண்புமிகு சண்முகந ... Přečtěte si více

    81,47 Kč

  • ரெடிமேட் சொர்க்கம்

    podle Rajeshkumar ...
    "ரெடிமேட் சொர்க்கமா...?""ஆமா... நாட்ல உண்மையான ஜனநாயக சோசலிசத்தை உண்டாக்கப் போறேன். கறுப்பு பணத்தை லட்சலட்சமா வெச்சுகிட்டு தானும் அனுபவிக்காமே - மத்தவங்களையும் அனுபவிக்க விடாமே... புதையல் காக்கிற பூதம் மாதிரி இருக்கிற உங்களை மாதிரியான நபர்களுக்கு ஒரு அதிர்ச்சி வைத்தியம் குடுத்து ரெடிமேட் சொர்க்கங்களை உண்டாக்கப் போறேன்""டே... டேய்...!""இதோபார்... ரெடிமேட் சொர்க்கங்களை உண்டாக்கப் போகிற என்னை நீ மரிய ... Přečtěte si více

    81,47 Kč

  • நான் நளினா நள்ளிரவு

    podle Rajeshkumar ...
    பெங்களூர்.கனகபுரா ஏரியாவில் 33வது மெயின்ரோடு. 16-வது க்ராஸ் கட் ரோட்டின் கோடியில் ஒரு ஏழு மாடிக் கட்டிடம். ஐந்தாவது ஃப்ளோரில் நளினாவின் அபார்ட்மெண்ட்.காலையில் எட்டுமணிக்கு கண் விழித்த நளினாவை தலைமாட்டில் இருந்த செல்போன் எஸ்.எம்.எஸ். வந்து இருப்பதாக 'பீப்' சவுண்ட் கொடுத்து எடுக்கச் சொன்னது.நளினா எடுத்துப் பார்த்தாள். இன் பாக்ஸ், மெஸேஜ்களால் நிரம்பியிருந்தது.ஒவ்வொன்றாய்த் தட்டிப் பார்த்தாள். டிஸ் ப ... Přečtěte si více

    81,47 Kč

  • வேட்டையாடு விவேக்!

    podle Rajeshkumar ...
    இந்த விநாடியிலிருந்து கொலைகாரன் என்ற பெயர் என்னோடு ஒட்டிக் கொண்டு விட்டது.ஆத்திரத்தில் உயிரைப் பறித்தாலும் சரி, சாவகாசமாய் யோசித்து திட்டம் போட்டு உயிரை எடுத்தாலும் சரி... சட்டம் அதற்கு இட்ட பெயர் கொலை. நான் ஆத்திரத்தில் செய்த கொலை இது.பின் மண்டை முழுவதும் ரத்தக்களரியாய் தெரிய, விழிகள் விட்டத்தை வெறிக்க, கஜபதி மல்லாந்து கிடந்தான். குளிர்க்காக அணிந்து இருந்த கறுப்பு உல்லன் கோட்டில் இரண்டு ரத்தத் த ... Přečtěte si více

    81,47 Kč

  • யாரோ பாடிய பாடல்

    podle Rajeshkumar ...
    கிரிஜா தன் பெரிய இமைகளை மூடி கைகளைக் கூப்பியிருந்தாள்.கர்ப்பக்கிரகத்தில் சமஸ்கிருதமும், வெண்கல மணிச்சத்தமும் தீபாரதனையுடன் தொடர்ந்து கொண்டிருந்தது. மணியோசை முடிந்ததும் மூடிய இமைகளைப் பிரித்தாள்.மெல்லிசாய்த் திடுக்கிட்டாள்.எதிரே-நித்யம் நின்றிருந்தான்.அவன் உதடுகளின் விளிம்பில் புன்னகை.கிரிஜா அவசர அவசரமாய் சாமி கும்பிட்டு விட்டு விலகி வந்தாள்.பிரகாரத்தை சுற்றி வரும்போது முதுகில் ஏதோ உறுத்தல்.ஒரு முற ... Přečtěte si více

    81,47 Kč

  • என்னைக் கொலையாவது செய் கண்ணே!

    podle Rajeshkumar ...
    புது டெல்லி.ஹோட்டல் சாணக்யா இன்டர்நேஷ்னலின் ஏழாவது மாடியில் நூற்றி ஐம்பது பேர் மட்டுமே அமரக்கூடிய அந்தச் சிறிய ஹாலில் அந்த செமினார் நடந்து கொண்டிருந்தது. மேடையின் பின் புலத்தில் 'FINANCE CRISIS IN AMERICA... WHY?' என்ற டிஜிட்டல் போர்டு எழுத்துக்கள் ஃப்ளட் லைட் வெளிச்சத்தில் பளபளத்தன.மேடையில் கரு நீல ஃபுல் சூட்டில் வைஷ்ணவ் உருண்டை மைக்குக்கு முன்பாய் நின்றபடி சரளமான ஆங்கிலத்தில் பேசிக் கொண்டிருந்த ... Přečtěte si více

    81,47 Kč

  • சொர்க்கம் என் பக்கம்

    podle Rajeshkumar ...
    கங்காதரன் ரெயில் பெட்டிக்கு வெளியே நின்றிருந்த அந்த சின்ன கும்பலில் கலந்து பெட்டிக்கு உள்ளே எட்டிப்பார்த்தார்.ஒரு பெண்ணின் உடல் குப்புற விழுந்து கிடந்தது.இதயத்துடிப்பு உச்சத்துக்குப் போயிற்று.'அது ஜமுனாவா?''கடவுளே! அது ஜமுனாவாக இருக்கக்கூடாது!'மனதுக்குள் எல்லா தெய்வங்களையும் வேண்டிக் கொண்டு பார்வையை இன்னமும் உன்னிப்பாக்கினார்.அந்தப் பெண்ணின் முகம் பக்கவாட்டில் தெரிந்ததும் இதயத்தில் துடிப்பு குறைந ... Přečtěte si více

    81,47 Kč