Skip to main content

Carrinho de compras

Agora terá o tratamento VIP!

Item(ns) indisponível(eis) para compra
Confira o seu carrinho. Pode remover os itens indisponíveis agora ou deixar que nós o façamos no Checkout.
itensitem
itensitem

Recomendado para si

Loading...
Veja as suas RECOMENDAÇÕES
Veja as suas RECOMENDAÇÕES
Veja as suas RECOMENDAÇÕES
  • Áudiolivro

    Ambaraathooni

    Narrado por Deepika Arun, Veera, Manimaran ...

    Integral

    3 horas 20 min

    AmbaraaThooni is not just a collection of fifteen stories. These are fifteen distinct emotions, each one finding its own rhythm and voice. Some rooted in the pages of history, others quietly unfolding in our present and a few gently nudging us toward the future.Each story feels like an arrow that knows exactly where to land, stirring something deep, leaving behind a quiet ache or a sudden smile. ... Leia mais

    9,10 € ou Gratuito com Kobo Plus

  • Áudiolivro

    Thirudan Magan Thirudan

    de Kalki ...
    Narrado por Manimaran ...

    Integral

    26 min

    சரித்திரக்கதைகளின் மன்னன் என்று அழைக்கப்படும் கல்கி அவர்களின் சிறுகதைகள், சமூகத்தின்பால் அவர் கொண்டிருந்த அக்கறையைக் காட்டுபவை. அவரது காலத்தின் மனிதர்களை, வாழ்வை, வரலாற்றை சுவையாக சிறு சிறு கதைகளாகப் படைத்திருக்கிறார். திருடன் மகன் திருடன் என்று மாமன் மகன்கள் கூற ரோசத்தால் தந்தை திருடனல்ல என்பதை நிரூபிக்க, மகன் தனக்கு கிடைத்த பட்டாசை விற்று பணமாக்கி உத்திரத்தில் மறைத்து, கனவில் தேவதை வந்து பணம் உத ... Leia mais

    2,99 €

  • Áudiolivro

    Imayamalai Engal Malai

    de Kalki ...
    Narrado por Manimaran ...

    Integral

    12 min

    இமயமலை எங்கள் மலையும் நகைச்சுவை நோக்கோடு புனையப்பட்டதே . சில நகைச்சுவை துணுக்குகள் ஸ்ரீயக்ஞசாமி ஐயர் இந்திய சர்க்கார் காரியாலய சமுத்திரத்தில் திமிங்கலம் - சம்பளம் ரூபாய் 2000. டைப் குமாஸ்தா சிவன் மீன் ரூபாய் 80 + 16 சம்பளம் . சிவன் அவர் மகள் ஹேமாவதியை ரேடியோ நிலையத்தில் சந்தித்து காதலித்து பெண் கேட்க வந்தபோது ஐயர் கேள்வி - என்ன படித்திருக்கிறாய்? - சிவன் பதில் ஷேக்ஸ்பியர் , மில்டன், கோல்ட்ஸ்மித், ... Leia mais

    2,99 €

  • Áudiolivro

    Onbadhu Kuzhi Nilam

    de Kalki ...
    Narrado por Manimaran ...

    Integral

    21 min

    ஒன்பது குழி நிலம் வீண் வழக்கால் விளையும் பகையை விளக்கும் கதை. கமலாபுரம் சீனிவாசம்பிள்ளை, கல்யாணபுரம் சோமசுந்தரம் பிள்ளை ஆகிய இருவர் வயலுக்கும் இடையே உள்ள ஒன்பது குழி நில உரிமை பற்றிய சண்டை. வேலையாட்கள் சுப்பன் சின்னப்பையல் ஆகியோர் வத்தி வைக்க, கோர்ட்டில் வழக்காடுகின்றனர். "ஒன்பது ரூபாய் பெரும் ஒன்பது குழி நிலத்திற்காக நாம் 16,000 ரூபாய் தொலைத்தோம். அவர்களும் தொலைத்திருப்பார்கள். தீராப்பகை உண்டாக்க ... Leia mais

    2,99 €

  • Áudiolivro

    Natchathira Vaasigal

    Narrado por Manimaran ...

    Integral

    6 horas 46 min

    புத்தாயிரத்தில் தொடங்கி நேரடியாகவும் மறைமுகமாகவும் தமிழ்ச் சமூகத்தின் ஒரு தலைமுறை மீது, அதன் கருதுகோள்கள், சரிநிலைகள், பண்பாடு, பொருளாதாரம் எனப் பல்வேறு வகைகளில் ஆழ்ந்த தாக்கங்களை ஏற்படுத்திய துறை என்று தகவல் தொழில்நுட்பத் துறையைக் கூற முடியும். எல்லாப் புதிய மாற்றங்களையும் போலவே இதுவும் கொண்டாட்டங்களுடன் சிக்கல்களையும் சிடுக்குகளையும் சேர்த்தே கொண்டுவந்திருக்கிறது. அவற்றில் முதன்மையானதாக வேலை, க ... Leia mais

    6,99 €

  • Áudiolivro

    Pirivom Sandhippom - 1

    de Sujatha, Sujatha ...
    Narrado por Dharanya Srinivasan, Manimaran ...

    Integral

    4 horas 22 min

    ரகு, மதுமிதா, ரத்னா, ராதா கிருஷ்ணன் இப்படி நான்கு முக்கிய கதாப்பாத்திரங்களை மட்டும் வைத்து வாழ்க்கைக்குத் தேவையான பல பாடங்களை சொல்லித்தருகிறார் எழுத்தாளர் சுஜாதா. காதல் ஏற்படுத்தும் சுகம், வலி, விழிப்புணர்வு, விபரீத முடிவு என அனைத்துத் தளத்தையும் காட்சிப்படுத்தியிருப்பது நாவலுக்கு கூடுதல் பலம். பெண்கள் எடுக்கும் எல்லா முடிவுகளுக்கும் அவர்கள் காரணமல்ல என்றும், வெள்ளந்தியான பெண்களை ஆண்கள் எப்படியெல ... Leia mais

    6,99 €

  • Áudiolivro

    Vaazhvile Oru Murai

    de Asokamithran ...
    Narrado por Manimaran ...

    Integral

    7 horas 43 min

    அசோகமித்திரனின் முதல் சிறுகதைத் தொகுப்பு இது. நாற்பது ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த இத்தொகுப்பு அசோகமித்திரனை ஒரு சிறந்த சிறுகதை ஆசிரியராக இனங்காட்டியது. இந்த மறுபதிப்பு அந்த இலக்கிய நிகழ்வின் நாற்பதாவது ஆண்டை நிறைவு செய்கிறது. ... Leia mais

    6,99 €

  • Áudiolivro

    Nala Damayanti

    Integral

    5 horas 55 min

    நளதமயந்தியின் புகழ்பெற்ற கதையை நாம் முதலில் மகாபாரதத்தில் காண்கிறோம். ஆனால் பல நூற்றாண்டுகளாக, பல எழுத்தாளர்கள் இந்த கதையை தங்கள் கற்பனை மற்றும் படைப்பாற்றலுடன் தங்கள் சொந்த வழியில் முன்வைத்துள்ளனர். இந்த வகையில், ஸ்டோரிடெல்லின் இந்த நளதமயந்தி கதை வித்தியாசமானது. இந்த கதையில், ஒரு நாள் திடீரென்று பிரம்மா மனித இனத்தை உருவாக்கிய மிகப்பெரிய தவறை ஒப்புக்கொள்கிறார். அவர்கள் மனித இனத்தை அழிக்க நினைக்கிற ... Leia mais

    6,99 €

  • Áudiolivro

    Thottukollavaa Thodarndhu Sellavaa

    Narrado por Manimaran ...

    Integral

    3 horas 5 min

    கிழக்கிந்தியக் கம்பெனி கால அரசியல் முதல் திராவிட ஆட்சி அரசியல் வரையிலான காலகட்டங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளின் தாக்கம் எப்படி மனித சுபாவங்களை மாற்றிப்போடுகிறது என்பதை உணர்வு பூர்வமாக விவரிக்கிறது "தொட்டுக் கொள்ளவா தொடர்ந்து செல்லவா!" ... Leia mais

    6,99 €

  • Áudiolivro

    Vedhalam Sonna Kadhai

    Narrado por Manimaran ...

    Integral

    11 horas 27 min

    வேதாளம் சொன்ன கதை' யுவன் சந்திரசேகரின் எட்டாவது நாவல். இவரது நாவல்களுக்குப் பொது இலக்கணம் உண்டு. அவை சுவாரஸ்யமானவை; எனினும் நேர்கோட்டில் நிகழாதவை. நாவல் களம் அனேகமாக ஒன்றுதான். ஆனால் கதைக்கேற்ப மாறும் வண்ணம் கொண்டது. கதைமாந்தரில் பெரும்பாலோர் முன்பே அறிமுகமானவர்கள்; எனினும் நிகழ்வுகளுக்கேற்ற விசித்திரப் போக்குகளை மேற்கொள்பவர்கள். கூறுமுறை யதார்த்தவாதமாகத் தென்படும்போதே அதைக் கடந்து முன்னகரும் இயல ... Leia mais

    Era 9,99 € Agora 6,99 €

  • Áudiolivro

    Theepiditha Thendral

    de Rajesh Kumar ...
    Narrado por Manimaran ...

    Integral

    6 horas 4 min

    சற்றே அமானுஷ்யம் கலந்த ஒரு ஃபேமிலி த்ரில்லர் இந்த நாவல். மொத்தம் இரண்டு ட்ராக்குகள். ஒரு ட்ராக்கில் ஒரு அழகான குடும்பக்கதை. இரண்டாவது ட்ராக்கில் ஒரு அமானுஷ்ய கதை. இந்த அமானுஷ்ய கதையில் வரும் சிவகாமியின் நடவடிக்கைகள் திகிலை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. சிவகாமியின் ஒரே மகள் இதயா. சிவகாமியின் கணவர் சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டதால் மகள் இதயாவுக்கு திருமணத்தை நடத்த முடிவு செய்து வரன் பார்க்கிற ... Leia mais

    6,99 €

  • Áudiolivro

    Vaadagai Devadhai

    de Rajesh Kumar ...
    Narrado por Manimaran ...

    Integral

    1 hora 48 min

    குந்தவை எனும் டென்னிஸ் வீராங்கனையைச் சுற்றியே கதை நகர்கிறது. அனந்த நாராயணன், புனிதா, பாரிஜாதம், ராமன் நாயர், தங்கம்மா ஆகியோர் கவனம் ஈர்க்கிறார்கள். ஒரே மகளின் மீது தீராத அன்புகொண்ட பெற்றோர் சந்திக்கும் சிக்கல்களை கண்முன்னே காட்சிப்படுத்தியிருக்கிறார் படைப்பாளி. இதுதான் உண்மையாக இருக்குமோ என்று நாம் நம்பும்போது அங்கேயொரு திருப்பம். யார் நல்லவர் யார் தீயவர் என்பதை உறுதிசெய்யவே முடியாதபடி கதை நகருக ... Leia mais

    6,99 €