Skip to main content

Panier

Vous profitez des avantages réservés aux VIP !

Article(s) non disponible(s) à la vente
Veuillez vérifier votre panier. Vous pouvez supprimer le ou les articles qui ne sont pas disponibles maintenant ou nous les supprimerons automatiquement au moment du règlement de la commande.
articlesarticle
articlesarticle

Recommandé pour vous

Loading...

eBooks Nouvelles

Si vous aimez les titres Nouvelles, vous allez adorer cette sélection.
Affichage de 1 à 24 sur 56 résultats
Skip side bar filters
  • தி. ஜானகிராமன் சிறுகதைகள்: முழுத் தொகுப்பு / Thi Janakiraman Sirukathaigal

    தி. ஜானகிராமனின் சிறுகதை ஆளுமை செவ்வியல்தன்மை கொண்டது. அவரது ஆரம்பகாலக் கதைகளில் ஒன்றான ‘பசி ஆறிற்று’ முதல் கடைசிக் கதை ‘சுளிப்பு’வரையிலும் இந்தத் தன்மையைக் காணலாம். வடமொழி இலக்கியங்களில் பெற்ற அறிமுகம், தமிழ் இலக்கியங்களிலிருந்து பயின்ற விரிவு, பிறமொழி இலக்கியங்களிருந்து அடைந்த செய்நேர்த்தி இவை கதைகளின் புற வடிவத்தையும் காலங்காலமாகப் போற்றப்பட்ட மானுட மதிப்பீடுகள்மீது கொண்ட நம்பிக்கை ஆழத்தையும் ந ... En savoir plus

    $11.15 CAD

  • ஆட்டக்காரன்

    சாதாரணமாக நீங்களும் நானும் அந்த இடத்தில் நுழையவே முடியாது. ஏன் கவர்னரே உள்ளே நுழைவதற்கு மெம்பரின் அனுமதி பெற்ற பாஸ் வேண்டும். அப்படிப்பட்ட அதி பிரத்தியேக கிளப் அது. பெங்களூரில், பணத்தை வைத்துக்கொண்டு என்ன பண்ணுவது என்று திணறும் ஒரு கோஷ்டியே இருக்கிறது. பணம் பண்ணுவதற்குப் பெங்களூரில் சந்தர்ப்பங்கள் அதிகம். மனச்சாட்சியை லாக்கரில் போட்டு விட்டு துரோகம், விரோதம் இவையெல்லாம் பரவாயில்லை என்றால் ஒரு நாள ... En savoir plus

    $2.40 CAD ou Gratuit avec Kobo Plus

  • காதல் சிகரங்கள்

    par Stella Bruce ...
    அண்ணா, தேன் வண்ண க்ரூக்ஸ் க்ளாஸ் உனக்கு மிகவும் பொருத்தமாகவும் எடுப்பாகவும் இருக்கிறது. எங்கே வாங்கினாய் என்று கேட்டேன். கடையில் என்றாய். கடையில் வாங்காமல் பின்னே கடற்கரையிலா வாங்குவார்கள்? ஆளைப் பார் ஆளை, பதிலைப் பார் பதிலை...! ஏன் அண்ணா இப்படி இருக்கிறாய் எதிலுமே பட்டும் படாமலும்... என்னால் உன்னைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை. எப்போதுதான் நீ கல்யாணம் செய்து கொள்ளப் போகிறாய்? ப்ளீஸ், சீக்கிரம் ... En savoir plus

    $4.99 CAD ou Gratuit avec Kobo Plus

  • நீர் மேல் எழுத்து

    ரெ.கார்த்திகேசுவின் எழுத்துக்கள் “இன்றைய” சமூக வாழ்வு பற்றியன. அந்த வாழ்வில் “மாற்றம்” என்பது அவர் எழுத்தின் ஒரு முக்கிய பகுதி. இந்தத் தொகுப்பின் கதைகள் அனைத்தும் மனித மனங்கள் தொடர்பானவை. ஒரு குழந்தையின் மன ஓட்டம் முதல் பெரியவர்களின் மன அவசங்கள் வரை அவர் கதைகளில் ஊடிழையாக ஓடுகின்றன. வாசகர்கள் லயித்துப் படிக்கத் தக்க கதைகள்.Karthigesu’s stories are all about life “today”. In the present social ... En savoir plus

    $2.70 CAD

  • பிள்ளை கடத்தல்காரன் / Pillai Kadathalkaran

     தமிழின் முதன்மையான கதைசொல்லிகளுள் ஒருவர் அ. முத்துலிங்கம். இத்தொகுப்பிலுள்ள 20 சிறுகதைகளில் அநேகமானவை உண்மைச் சம்பவங்களிலிருந்து கலையம்சத்துடன் புனையப்பட்டவை. இவற்றை படைக்கும்போது தனக்கென ஆகிவந்த ஒரு சொல் முறையை கையாண்டு வாசகரை வசியம் செய்துவிடுகிறார். இந்த உத்தியை இவரளவு கடைபிடிப்பவர்கள் வேறு எவருமில்லை. அதனாலேயே பெரும்பாலும் சிறுபத்திரிகைகளில் தீவிரத் தன்மையுடன் எழுதிவந்த போதிலும் வெகுசன எழுத்த ... En savoir plus

    $2.02 CAD

  • அதிசயம் நிறைந்த அற்புத மலைகள்

    இந்த புத்தகத்தில் மலைகளில் நடக்கும் நிகழ்வுகளை என் கற்பனைக் கண்ணோட்டத்தில் மிகவும் விறுவிறுப்பான கதைக் களத்துடன் கொடுத்துள்ளேன்.மலைகளின் நடுவே மாட்டிக்கொண்டு போராடும் நபர்களும்..இறுதியில் அவர்கள் அங்கிருந்து தப்பிச் செல்லும் வழியைக் கண்டுபிடித்தார்களா? இல்லையா? என்பதை பல சுவாரசியங்களுடன் தந்துள்ளேன்.முழுக்க முழுக்க கற்பனைக் களத்துடன் அமைந்த இந்த கதைக்களம் நிச்சயம் உங்களை வியப்பில் ஆழ்த்தும்.!! ... En savoir plus

    $4.07 CAD

  • காதல் - செக்கண்ட் அட்டெம்ட் # Kathal - Second Attempt

    par karthikeyan C ...
    காதல் செகண்ட் அட்டெம்ப் - இது என்ன தெய்விக காதல் கதையா, கண்டிப்பாக இல்லை, ஏற்கனவே பல பேர் எழுதிப் புளித்துப் போன காதல் கதை தான். ஆனால் இதில் புளிப்புடன் மற்ற சுவைகளையும் சேர்த்து இருக்கிறது. இதில் கதாபாத்திரங்கள் வேறு, காட்சிகள் வேறு. கனவுகள் வேறு. காதலில் வரும் கண்ணீருக்கான காரணங்கள் வேறு. ஆனால் கரு அதே காதல் தான்.இது அரிதிலும் அரிதான புத்தகம் எனவே இதைப் படிக்கத் தவறாதீர்கள் என்று எல்லாம் பொய் வ ... En savoir plus

    Gratuit

  • Uyirin Azhaippu

    மறுமலர்ச்சி இலக்கியத்தில் மணிக்கொடி யுகம் ஒரு முக்யமான காலமாகும். அக்காலத்தில்தான் பல மணியான இலக்கிய கர்த்தாக்கள் தோன்றினார்கள். அவர்களைப் பின்பற்றிப் பலர் இலக்கியப் பணியில் ஈடுபடத் தொடங்கியதும் அந்தக் காலத்தில் தான்.சிறு கதை மன்னர் என்று அழைக்கப்படும், கு.ப.ரா. (கு. ப. ராஜகோபாலன்) புதுமைப்பித்தன், (சோ.விருத்தாசலம்) நா. பிச்சமூர்த்தி, சிட்டி, (பெ. கோ. சுந்தர ராஜன்) ஆகியோருடன் பல பெண்மணிகளும் மணிக ... En savoir plus

    $4.99 CAD

  • Dheiva Jananam

    கோடை காலத்தில், இரவில், திறந்த மேல் மாடியில், காற்றாடப் படுத்திருப்பதைப் போன்ற இன்பகரமான காரியம் வேறு கிடையாது என்பது என் அனுபவம். வானத்திலே சந்திரனும், அண்டையிலே அன்பர்களும் இருந்துவிட்டால் சிலாக்கியந்தான். இல்லா விட்டாலும் பாதகமில்லை. நிலவில்லாத முன்னிருட்டு இரவுகளில், பல்லாயிரங் காதங்களுக்கு அப்பாலிருந்து கொண்டு சுழன்று நம்மைப் பார்த்துக் கண் சிமிட்டும் நட்சத்திரங்களும் அத்தனிமையிலே நமக்கு மிகவ ... En savoir plus

    $4.99 CAD

  • Vanthavai Ponavai

    Short Story Collection

    par Kaattaan ...
    This book is a fictional anthology account of all the contradictions in society across all living beings and time. This work is an imaginary front of what I have seen, heard, and thought. My fictional universe weaves the times, contexts, and characters of these stories to travel directly or indirectly in the contexts of others. These stories extrapolate my doubts and thoughts that arose in my ... En savoir plus

    $1.18 CAD

  • கிழிசல் / Kizhisal

    எழுபதுகளில் எழுதத் தொடங்கிய பூமணி தமிழ் இயல்புவாத எழுத்துக்களின் முன்னோடிகளில் ஒருவர். நிதானமான எழுத்துமுறை இவருடையது. நிறைய எழுதாவிடினும் நிறைவாக எழுதியவர். இவருடைய கதைகளின் நிலம் - கரிசல்; காலம் - கோடை; பொழுது - நண்பகல் எனக் கொள்வோமாயின், அம்மண்ணிலும், மக்களின் மனதிலும் ஆற்றிக்கொள்ளவே முடியாதபடி உறைந்திருக்கும் வெக்கையைப் பகிர்ந்துகொள்கின்றன இக்கதைகள். அவர் எழுதிய மொத்தக் கதைகளினின்றும் காலச்ச ... En savoir plus

    $2.02 CAD

  • நான் நிழலானால் (If I become the shade)

    A collection of short stories about the lives of Tamils living in Canada and their struggles with what is expected of them by Tamil and Canadian societies. ... En savoir plus

    $3.00 CAD

  • Yaarum Illadha Desam யாரும் இல்லாத தேசம்

    The events in the lives of each and every normal man, creates a great impact on the rest of his life this is what Yarum Illadha Desam is about. Since childhood, Cheran grew up without a father. The mental illness began when it seemed like everything would be better if he had a father too. Later, with the death of his girlfriend and mother, and his friends’ betrayal, his mental condition only got ... En savoir plus

    $1.80 CAD

  • Passiflora

    Siru Kadhai Thogupu

    Complex emotion, of human mind are Portrayed. Anger into Empathy, sadness into frustration, hatred into liking, stubbornness into adaptability, friendship into selfishness.Apt narrations: Age old couples intimacy, Sisterly love and act, the impact of childhood memories leads to uncontrolled self pity and irreparable loss of a family member, A timely help extended to the needy is valued as a divine ... En savoir plus

    $0.90 CAD

  • தெருவில் ஒருவன்

    par Stella Bruce ...
    ஆண்களில் முக்கால்வாசிப் பேருக்கு இரண்டு பெண்டாட்டிகள் இருந்தால் தேவலை என்றிருக்கும் போலிருக்கிறது! பின்னே என்ன? எந்த கைரேகை பார்க்கிற கில்லாடியிடமும் போய் ஒரு ஆண் பிள்ளை கையைக் காட்டிக் கொண்டு நிற்கட்டும் - உடனே அவன் ஒருத்தர் பாக்கி இல்லாமல் எல்லோரிடமும் சகட்டு மேனிக்கு 'ஒனக்கு ரெண்டு தாரயோகம் இருக்கு ஓய்...' என்று சும்மாவாவது சொல்லி வைத்து விடுவான். உடனே கையைக் காட்டியவனின் ரெண்டு கண்ணிலும் ஒரு ... En savoir plus

    $5.99 CAD ou Gratuit avec Kobo Plus

  • கலவை

    பூஞ்சோலை

    par PADMANABHAN R ...
    என் மனம் நிறைந்த வாசகர்களே வணக்கம்.கதம்பம் என்ற இத்தொகுப்பு 5 சிறுகதைகள் உள்ளது என் கதை பிரபு என்ற கதாபாத்திரத்தையும் பூஞ்சோலை என்ற கிராமத்தையும் சுற்றி நடுத்திர வர்க்கத்தினர் அவர்களது உணர்வுகளையும் வலிகளையும் காட்டுவதாக அமைந்துள்ளதுபடித்து உங்களது கருத்துக்களை சொல்லுங்களேன்நன்றிபத்து ... En savoir plus

    $0.99 CAD ou Gratuit avec Kobo Plus

  • கண்ணாடி வீடு!

    par Stella Bruce ...
    இன்று எனக்கு ஐம்பத்தி ஆறு வயது பூர்த்தியாகிறது. சின்ன வயதில் இருந்து இன்றுவரை நடந்து என் ஞாபகத்தில் இருக்கும் சம்பவங்கள் பலவற்றையும் மொத்தமாக தொகுத்துப் பார்த்தால் அது ஆயிரம் சிறு கதைகளைக் கொண்ட கனத்த சிறுகதைத் தொகுப்பாகவே இருக்கலாம். அந்த ஆயிரம் சிறுகதைகளில் ஒன்றுக்கொன்று தொடர்பு இருப்பதாகத் தெரிகிற ஒன்றிரண்டு சிறு கதைகளை ஒரு நிராசையோடோ அல்லது ஆசையோடோ' இங்கே நினைத்துப் பார்க்கத் தோன்றுகிறது.என் த ... En savoir plus

    $2.99 CAD ou Gratuit avec Kobo Plus

  • அம்மும்மா சொல்லும் அமுதகதைகள்

    ஆசிரியரின் தேர்தெடுத்த சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இவரின் சிறுகதைகள் சிறுவர்களுக்கு வழிகாட்டியாகவும், பொழுது போக்காகவும் அமைகின்றன. ... En savoir plus

    $4.99 CAD ou Gratuit avec Kobo Plus

  • Kadhaipayudhey / கதைபாயுதே

    Rajalakshmi Maharajan is an IT professional who discovered a newfound passion for writing Tamil short stories during the pandemic. It was a talent-spotted moment when she won first place in Kaviyam Pesum Thoorigai (Story Writing and Illustration) contest held by the TSK Divas FB group. This short story collection presents a variety of genres penned by the author which has won accolades. Once again ... En savoir plus

    $1.13 CAD

  • Manithargal

    par Vallikannan . ...
    உலகம் ஒரு பல்கலைக் கழகம். வாழ்க்கை, அனுபவங்கள் மூலம் கற்றுத்தருகிற, ஆசான். மனிதர்களே விதம் விதமான புத்தகங்கள்.மனிதர்களை, அவர்களுடைய விந்தைக் குணங்களையும் விநோதமான போக்குகளையும், கண்டு ரசிப்பது இனிய விஷயமாகும். அவை கதைகள், நாவல்கள் முதலியவற்றுக்கு ஆதாரமான பொருள்களாகவும் அமைகின்றன.அப்படி வாழ்க்கையும் மனிதர்களும் என் உள்ளத்தில் ஏற்படுத்திய பதிவுகளும், மனச் சலனங்கள் பிறப்பித்த எண்ணங்களும் கனவுகளும் ச ... En savoir plus

    $4.99 CAD

  • Vizhiyaaga Varuvaaya / விழியாக வருவாயா

    Menmaikkataikal / மென்மைக்கதைகள்

    1970 களில் மலேசியாவில் ஏற்படும் சராசரி இந்திய குடும்பங்களில் அன்றாட வாழ்க்கைப் போராட்டங்களை நினைவுபடுத்தும்பொதுவான போராட்டங்கள் குறித்த சிறுகதைகளின் தொகுப்பு- பெரும்பாலும் பொருளாதார அழுத்தங்கள் (வாழ்க்கைச் செலவு தேக்கமடைந்த ஊதியங்கள்),மனநலப் பிரச்சினைகள் (வேலை தொடர்பான மன அழுத்தம்) மற்றும்உள்கட்டமைப்பு சவால்களைச் குறித்த சிறுகதைகளின் தொகுப்பு.Blurb in EnglishA collection of short stories that ... En savoir plus

    $1.13 CAD

  • சிறுகதைகள் II

    par Rajeshkumar ...
    நான் ரொம்பவும் கோபமான நிமிஷங்களில் ஸ்கூட்டரை வீட்டை நோக்கிப் பறத்திக் கொண்டிருந்தேன்.என் இருதயத்தை யாரோ ஸ்பஷ்டமாய்ப் பெயர்த்தெடுத்து அடர் நைட்ரிக் அமிலத்தில் முக்கி, மறுபடியும் பொருத்தி விட்ட மாதிரி ஓர் அக்னித் துடிப்பு. என்னுடைய உடம்பின் ரோஷமான செல்கள். கோஷ்டி - கோஷ்டியாய்ச் சேர்ந்து கொண்டு, உடம்பின் முக்கிய சாலைகளில் 'கேலி கோஷம்' போட்டுக் கொண்டு போனது. மூளையின் பிரதான உறுப்பு. மெடுல்லா ஆப்லேங்கட ... En savoir plus

    $5.99 CAD ou Gratuit avec Kobo Plus

  • Pathinettam Perukku

    par N. Pichamoorthi ...
    பதினெட்டாம் பெருக்கு ந. பிச்சமூர்த்தியின் முதல் சிறுகதை தொகுதி. இருபது ஆண்டுகளுக்கு முன் வெளியானது. முதல்பதிப்பு குறைந்த பிரதிகளே அச்சிடப்பட்ட புத்தகம், எவ்வளவோ இலக்கிய வாசகர்கள் கண்ணில் பட்டதே இல்லை. இருபது ஆண்டுகள் கழித்து இரண்டாவது பதிப்பு வெளிவருகிறது.தமிழ் சிறுகதைத் துறையில் விரல்விட்டு எண்ணக் கூடிய சிறந்த கதைக்காரர்களில் ந. பிச்சமூர்த்தி ஒருவர் என்பதை 'பதினெட்டாம் பெருக்கு'தொகுப்பு நிரூபிக்க ... En savoir plus

    $4.99 CAD